மலையாள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ IAST
வரிசை 186:
===மலையாள குற்றியலுகரம்===
 
தமிழைப் போலவே மலையாளத்திலும் குற்றியலுகரம் உள்ளது. தமிழில் 'உ'கரத்தை குற்றியலுகரத்தையும் எழுத பயன்படுத்துவது போல் ம்லையாளத்தில்மலையாளத்தில் 'சந்திரக்கலையை' குற்றியலுகரத்தை குறிக்க பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் குற்றியலுகரத்தை அதன் வடமொழிப்பெயரை வைத்து 'சம்விருத உகாரம்' என அழைக்கின்றனர்.
 
 
வரிசை 201:
 
 
ண் - ണ്‍ ன் - ന്‍ ர் - ര്‍ ல் - ല്‍ ள்- ള്‍
 
 
===ஈழத்தமிழும் மலையாள எழுத்துமுறையும்===
"https://ta.wikipedia.org/wiki/மலையாள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது