"மட்ட நிலத்தண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: வகைப்பாடு Articles containing non-English-language text ஐ பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் ஆக மாற்றுகின்றன
சி (தானியங்கி: வகைப்பாடு Articles containing non-English-language text ஐ பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் ஆக மாற்றுகின்றன)
தாவரவியல் மற்றும்
மரவியலில் (/ˈraɪzoʊm/, from Ancient Greek: rhízōma "mass of roots", .<ref>{{LSJ|r(I/zwma|ῥίζωμα|ref}}</ref> from {{Lang|grc|''rhizóō''}} "cause to strike root")<ref>{{LSJ|r(izo/w|ῥιζόω}}</ref> from rhizóō "cause to strike root") மட்ட நிலத்தண்டு என்பது நிலப்பரப்பிற்கு கீழ் காணப்படும் மாறுதலடைந்த ஒரு நிலத்தடித் தண்டு, அதன் கணுக்களிலிருந்து வேர்கள் மற்றும் தண்டுகளை அடிக்கடி உருவாக்குகின்றது. மட்ட நிலத்தண்டு படரும் வேர்தண்டு மற்றும் வேர்தண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மட்டநிலத்தண்டுகள் கோணமொட்டுகளிலிருந்து உருவாகுகின்றன. அவை புவிஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக வளர்கின்றன. மட்ட நிலத்தண்டுகளுக்கு புதிய தண்டுகளை மேல்நோக்கி வளரச்செய்யும் திறனையும் பெற்றுள்ளது.<ref name="Jang1148">{{cite journal|last=Jang|first=Cheol Seong|title=Functional classification, genomic organization, putatively cis-acting regulatory elements, and relationship to quantitative trait loci, of sorghum genes with rhizome-enriched expression.|journal=Plant Physiology|year=2006|volume=142|issue=3|pages=1148–1159|doi=10.1104/pp.106.082891|display-authors=etal|pmid=16998090|pmc=1630734}}</ref>
[[பகுப்பு:Articles containing non-English-language text]]
 
ஒரு மட்ட நிலத்தண்டை துண்டுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. தாவரங்கள் தரசம், புரதம் மற்றும் வேறு ஊட்டசத்துக்களை சேமித்து வைக்க மட்ட நிலத்தண்டுகளை பயன்டுத்துகின்றன. இந்த ஊட்டசத்துக்கள் புதிய தாவரங்களை உருவாக்கவும் அல்லது குளிர்காலங்களில் தாவரத்தின் தரைமேற்பகுதி மடிந்து போகும் போதும் பயனுள்ளதாய் இருக்கும்.  இது ஒரு தாவர உடல் இனப்பெருக்க முறையாகும் மேலும் விவசாயிகளும் மற்றும் தோட்டக்காரர்களும் சில தாவரங்களை விருத்தி செய்ய இம்முறையை பயன்படுத்துகின்றனர். மூங்கில் மற்றும் கொத்தாக வளரக்கூடிய புற்கள் பக்கவாட்டில் பரவுவதற்கு உதவுகிறது. இவ்வழியில் விருத்தியடையும் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஹாப்ஸ், அஸ்பராகஸ், இஞ்சி, பள்ளத்தாக்கின் லில்லி, சிம்போடியல் ஆர்கிடுகள், இஞ்சி,மஞ்சள், மற்றும் பிங்கர்ரூட் போன்ற மட்ட நிலத்தண்டுகள் நேரடியாக சமையலில் பயன்படுகின்றன.
 
== வெளி இணைப்புகள் ==
*{{Commons category-inline|Rhizomes}}
 
[[பகுப்பு:பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்]]
[[பகுப்பு:தாவர உடற்கூற்றியல்]]
[[பகுப்பு:தாவர உடலியங்கியல்]]
1,20,186

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695215" இருந்து மீள்விக்கப்பட்டது