முக்குவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''முக்குவர்''' எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையோரப் பகுதிகளில் காணப்படும், பிரதானமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த சமூகக் குழுவினர் அல்லது சாதியினர் ஆவர். இச்சமூகத்தினர் இந்தியாத் தீவான இலட்சத்தீவுகளிலும் காணப்படுகின்றனர்.
 
இவர்கள் இலங்கையில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] பெரும் நிலக்கிழார்களாகவும், மத்திய காலத்தில் போர்துணைப்பிரிவு வீரர்களாகவும்கூலிப்படை போர்வீரர்களாகவும் செயல்பட்டனர்.<ref name="dbm1982p59">{{Cite book|url=https://books.google.com/books?id=n-88AAAAIAAJ&pg=PA60|title=Caste Ideology and Interaction|last=McGilvray|first=Dennis B.|publisher=Cambridge University Press|year=1982|isbn=978-0-521-24145-8|location=|page=59, 60, 68|pages=}}</ref>
 
== மூலம் ==
"https://ta.wikipedia.org/wiki/முக்குவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது