அல்கைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Rollback
No edit summary
வரிசை 1:
[[File:Isopropyl group.svg|thumb|100px|ஐசோபுரோப்பைல் குழு]]
'''அல்கைல்''' [[ஒற்றைவலுப் பிணைப்பு]]க் கொண்ட [[படிகமூலி]]யாகும். இது [[கரிமம்]], இதில் [[ஐதரசன்]] ஆகிய [[அணு]]க்கள் ஒரு வரிசையில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. அல்கைல்கள் C<sub>n</sub>H<sub>2n+1</sub> என்னும் பொதுவான வாய்பாட்டுடனான [[ஒருபடித் தொடர்|ஒருபடித் தொடரை]] உருவாக்குகின்றன. ''மெத்தைல்'', CH<sub>3</sub>'''·''' ([[மெத்தேன்]] என்னும் பெயரிலிருந்து), ''எத்தைல்'' (C<sub>2</sub>H<sub>5</sub>'''·'''), ''புரொப்பைல்'' (C<sub>3</sub>H<sub>7</sub>'''·'''), ''பியூட்டைல்l'' (C<sub>4</sub>H<sub>9</sub>'''·'''), ''பெண்டைல்'' (C<sub>5</sub>H<sub>11</sub>'''·''') என்பன அல்கைல் வகையுள் அடங்கும். இவை வழக்கமாகப் பெரிய [[மூலக்கூறு]]களின் பகுதியாகவே விளங்குகின்றன. எனினும் தனியாகக் காணப்படும்போது இவை [[படிகமூலி|கட்டற்ற படிகமூலி]]கள் எனப்படுகின்றன. இவை மிகுந்த வினையூக்கம் கொண்டவை. அல்கைல்களின் அமைப்பு ஒத்த [[அல்கேன்]]களின் அமைப்பைப் போன்றவை, ஆனால் இவற்றில் ஒரு ஐதரசன் குறைவாக இருக்கும். எடுத்துக் காட்டாக மிகச் சிறிய அல்கைலான மெத்தைலின் அமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.
[[File:Alkyl.png|thumb|மெத்தைல் குழு]]
[[கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]], '''அல்கைல்''' (''alkyl'') என்பது [[ஒற்றைவலுப் பிணைப்பு]]க் கொண்ட [[படிகமூலி]]யாகும். இது [[கரிமம்]], இதில் [[ஐதரசன்]] ஆகிய [[அணு]]க்கள் ஒரு வரிசையில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. அல்கைல்கள் C<sub>n</sub>H<sub>2n+1</sub> என்னும் பொதுவான வாய்பாட்டுடனான [[ஒருபடித் தொடர்|ஒருபடித் தொடரை]] உருவாக்குகின்றன. ''மெத்தைல்'', CH<sub>3</sub>'''·''' ([[மெத்தேன்]] என்னும் பெயரிலிருந்து), ''எத்தைல்'' (C<sub>2</sub>H<sub>5</sub>'''·'''), ''புரொப்பைல்'' (C<sub>3</sub>H<sub>7</sub>'''·'''), ''பியூட்டைல்l'' (C<sub>4</sub>H<sub>9</sub>'''·'''), ''பெண்டைல்'' (C<sub>5</sub>H<sub>11</sub>'''·''') என்பன அல்கைல் வகையுள் அடங்கும். இவை வழக்கமாகப் பெரிய [[மூலக்கூறு]]களின் பகுதியாகவே விளங்குகின்றன. எனினும் தனியாகக் காணப்படும்போது இவை [[படிகமூலி|கட்டற்ற படிகமூலி]]கள் எனப்படுகின்றன. இவை மிகுந்த வினையூக்கம் கொண்டவை. அல்கைல்களின் அமைப்பு ஒத்த [[அல்கேன்]]களின் அமைப்பைப் போன்றவை, ஆனால் இவற்றில் ஒரு ஐதரசன் குறைவாக இருக்கும். எடுத்துக் காட்டாக மிகச் சிறிய அல்கைலான மெத்தைலின் அமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.
 
{{Functional group}}
[[படிமம்:Alkyl.png]]
[[பகுப்பு:ஆல்கைல் குழுக்கள்| ]]
 
[[பகுப்பு:கரிம வேதியியல்பதிலிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்கைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது