சிரில்லிக் எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
|sample = Romanian Cyrillic - Lord's Prayer text.svg
}}
'''சிரில்லிக் எழுத்துக்கள்''' /(''Cyrillic sᵻrɪlɪkscript'', /sᵻrɪlɪk/) என்பது [[கிழக்கு ஐரோப்பா]], [[வடக்கு ஆசியா]], [[நடு ஆசியா]] போன்ற நாடுகளில்  பயன்படுத்தப்படும் [[எழுத்து முறை]] ஆகும்.  இது  முதன்முதலாகப் பல்கேரிய பேரரசிலுள்ள பிரெஸ்லவ் (Preslav) இலக்கியப் பள்ளியில், கி. மு.9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆரம்பகால சிரிலிக் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.<ref>{{cite book|first=Francis|last=Dvornik|title=The Slavs: Their Early History and Civilization|quote=The Psalter and the Book of Prophets were adapted or "modernized" with special regard to their use in Bulgarian churches, and it was in this school that glagolitic writing was replaced by the so-called Cyrillic writing, which was more akin to the Greek uncial, simplified matters considerably and is still used by the Orthodox Slavs.|year=1956|place=Boston|publisher=American Academy of Arts and Sciences|page=179}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/?id=YIAYMNOOe0YC&pg=PR1&dq=Curta,+Florin,+Southeastern+Europe+in+the+Middle+Ages,+500-1250+(Cambridge+Medieval+Textbooks),+Cambridge+University+Press#v=onepage&q=Cyrillic%20preslav&f=false|title=Southeastern Europe in the Middle Ages, 500–1250|series=Cambridge Medieval Textbooks|author=Florin Curta|publisher=Cambridge University Press|year=2006|isbn=0521815398|pages=221–222}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/?id=J-H9BTVHKRMC&pg=PR3-IA34&lpg=PR3-IA34&dq=The+Orthodox+Church+in+the+Byzantine+Empire+Cyrillic+preslav+eastern#v=onepage&q=%20preslav%20eastern&f=false|chapter=The Orthodox Church in the Byzantine Empire|title=Oxford History of the Christian Church|author=J. M. Hussey, Andrew Louth|publisher=Oxford University Press|year=2010|isbn=0191614882|pages=100}}</ref>  தெற்காசியா ஐரோப்பா, வடக்கு [[ஐரோவாசியா]], மற்றும் [[சிலாவிய மொழிகள்|சிலாவியா]] அல்லாத மொழிகள் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளிலும், தொன்றுதொட்டு, சிரில்லிக் [[அகரவரிசை]]<nowiki/>எழுத்துக்களே அடிப்படையாக உள்ளன. 2011ல், யூரோசியாவில் சுமார் 252 மில்லியன் மக்கள் சிரில்லிக் எழுத்துக்களைத் தங்கள் தேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியின் எழுத்துக்களாகப் பயன்படுத்துகின்றனர். [[உருசியா|உருசியாவில்]]<nowiki/>பாதிக்கு மேலானோர் சிரில்லிக் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.<ref>[//en.wikipedia.org/wiki/List_of_countries_by_population List of countries by population]</ref>  2007ஆம் ஆண்டு, [[சனவரி]] 1ல் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்துடன்]] பல்கேரியாவை இணைத்த பின், [[இலத்தீன் எழுத்துகள்]] மற்றும் [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க எழுத்துக்களைத்]] தொடர்ந்து, சிரில்லிக் எழுத்துமுறை, [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்<br>]]<nowiki/>மூன்றாவது அதிகாரபூர்வமான எழுத்து முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|author1=Leonard Orban|title=Cyrillic, the third official alphabet of the EU, was created by a truly multilingual European|url=http://europa.eu/rapid/press-release_SPEECH-07-330_en.pdf|website=europe.eu|accessdate=3 August 2014|date=24 May 2007}}</ref>
 
கிரேக்க மொழியின் தொடர்பிலா எழுத்து வடிவங்களிலிருந்து சிரிலிக் எழுத்துக்கள் பெறப்பட்டன. பழைய கிலாகோலிதிக் (Glagolitic) எழுத்துக்களால், எழுத்துக்களின் எண்ணிக்கை  அதிகரித்திருக்கிறது. இந்தக் கூடுதல் எழுத்துக்கள் மற்றும் [[பண்டைய மசிதோனிய மொழி]] உச்சரிப்புகள், கிரேக்கத்தில் காணப்படவில்லை.  [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] இரண்டு புனிதச் சகோதரர்கள், சிரில் (Cyril) மற்றும் மெத்தோடியஸ் (Methodius) ஆகியோரின் நினைவாக இந்த எழுத்துமுறை '''சிரிலிக் எழுத்துமுறை''' என்று பெயரிடப்பட்டுள்ளது.<ref>''Columbia Encyclopedia'', Sixth Edition. 2001–05, s.v. </ref>  இந்த புனிதச் சகோதரர்கள், கிலாகோலிதிக் எழுத்துக்களை உருவாக்கியவர்கள்.  சிரில் மற்றும் மெத்தோடியஸின் ஆரம்பகால சீடர்களால் சிரிலிக் உருவாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டதாக நவீன அறிஞர்கள் நம்புகின்றனர்.
வரிசை 265:
{{reflist|2}}
 
[[பகுப்பு:வனப்பெழுத்துகள்வனப்பெழுத்து]]
[[பகுப்பு:அகரவரிசைகள்]]
[[பகுப்பு:கிழக்கு ஐரோப்பா]]
"https://ta.wikipedia.org/wiki/சிரில்லிக்_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது