ஆஸ்பிரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 60:
[[படிமம்:Aspirin-skeletal.svg|thumb|200px]]
[[படிமம்:Aspirin-3D-vdW.png|thumb|200px]]
அளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, [[குடற்புண்]] (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் [[காதிரைச்சல்]] (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். [[இராய் கூட்டறிகுறி]]க்கும், ஆஸ்பிரினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காணப்படுவதால் [[இன்புளுவென்சா]] போன்ற நோய்க் குறித் தொகுப்புகளுக்கும், சிறுவர்களில் ஏற்படக்கூடிய சின்னமுத்து நோய்க்குறித் தொகுப்புக்களுக்கும், ஆஸ்பிரின் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.<ref name="BMJ2002-Macdonald">{{cite journal | author=Macdonald S | title=Aspirin use to be banned in under 16 year olds | journal=BMJ | volume=325 | issue=7371 | pages=988 | year=2002 | id={{PMID |12411346}}}}</ref>
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்பிரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது