உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 17:
''முதன்மைக் கட்டுரை: [[உயிர்ச்சத்துக்களின் வரலாறு]]''
 
உடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால [[எகிப்தியர்]], [[மாலைக்கண்]] நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் [[கல்லீரல்|கல்லீரலுக்கு]] உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது.<ref>Challem, Jack. The Past, Present and Future of Vitamins. The nutrition reporter. [Online] May 25, 1998. [Cited: July 30, 2010.] http://www.thenutritionreporter.com/history_of_vitamins.html.</ref> ஊட்டச்சத்துபற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து [[இசுகேவி]] (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று [[இசுக்காட்லாந்து]] நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு [[எலுமிச்சம்பழம்]] அல்லது [[தேசிக்காய்]] பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.<ref>விக்கிபீடியா, தமிழ். வைட்டமின் சி. [Online] http://ta.wikipedia.org/wiki/வைட்டமின்_சி.</ref> 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>Carpenter, Kenneth J. The Nobel Prize and the Discovery of Vitamins. The Nobel Foundation. [Online] June 22, 2004. http://nobelprize.org/nobel_prizes/medicine/articles/carpenter/index.html.</ref> 1912இல் [[போலந்து]] நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தைப் பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார்.<ref>Funk, C. and H. E. Dubin. The Vitamines. Baltimore : Williams and Wilkins Company,, 1922.</ref> 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது.<ref>Rosenfeld, Louis. Abstract :Vitamine--vitamin. The early years of discovery. U.S. National Library of Medicine. [Online] 1997. {{PMID |9105273}} [PubMed - indexed for MEDLINE].</ref>
 
== மனிதர்களில் உயிர்ச்சத்து ==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது