"உயிர்ச்சத்து பி12" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்)
சயனோகோபாலமின் கல்லீரலில், முதலில் ஹைட்ராக்ஸோகோபாலமின் அதன்பின் மெத்தில்கோபாலமின் மற்றும் அடினோசில்கோபாலமின், ஆகிய அதன் செயல்பாடுமிக்க வடிவங்களாக மாற்றப்படுகிறது.
 
நாவுக்கடியில் வைத்து இன்னும் நேரடியாக பி12 உறிஞ்சப்படும் வகையில் செய்யும் வழி அவசியமானதென்றோ அல்லது உதவியானதென்றோ நிரூபிக்கப்படவில்லை. கோபாலமின் 500 மைக்ரோகிராம் வாய்வழி சாதாரணமாய் எடுத்துக் கொள்ளப்பட்டதற்கும் நாவுக்கடியில் வைத்து உறிஞ்சச் செய்யப்பட்டதற்கும் சீரம் அளவுகளில் இந்த இரண்டு வகைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை என்று 2003 ஆய்வு ஒன்று கண்டறிந்தது.<ref>Sharabi A, Cohen E, Sulkes J, Garty M. Replacement therapy for vitamin B12 deficiency: comparison between the sublingual and oral route. Br J Clin Pharmacol. 2003 Dec;56(6):635-8. {{PMID |14616423}}.</ref> . பொதுவாக உயர்ந்த அளவுகளில் (500 மைக்ரோகிராம்கள்) இருந்ததால் தான் விழுங்கப்படுவதை நாவுக்கடி முறை மூலம் மாற்றுவது திறம்பட்டதாய் இருக்கிறதே அன்றி, அது மாத்திரை வைக்கும் இடத்தால் அல்ல.
 
ஊசியும் தோல் ஒட்டுக்களும் ஜீரண உட்கிரகிப்பு சேதமுற்றிருக்கும் சந்தர்ப்பங்களில் சில நேரங்களில் பயன்படலாம். ஆனால் நவீன உயர் திறன் வாய்வழி துணையளிப்புகள் (500 முதல் 1000 மைகி அல்லது இன்னும் அதிகமாக) இருக்கும் இந்தக் காலத்தில் இந்த வழி அவசியப்படுவதில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. பித்தபாண்டுவே முழுக்கவும் வாய்வழி மருந்துகள் மூலமே சிகிச்சையளிக்கப்பட முடியும்.<ref name="pmid14749150">{{cite journal |author=Bolaman Z, Kadikoylu G, Yukselen V, Yavasoglu I, Barutca S, Senturk T |title=Oral versus intramuscular cobalamin treatment in megaloblastic anemia: a single-center, prospective, randomized, open-label study |journal=Clin Ther |volume=25 |issue=12 |pages=3124–34 |year=2003 |pmid=14749150 |doi=10.1016/S0149-2918(03)90096-8}}</ref><ref name="pmid12086562">{{cite journal |author=Lane LA, Rojas-Fernandez C |title=Treatment of vitamin b(12)-deficiency anemia: oral versus parenteral therapy |journal=Ann Pharmacother |volume=36 |issue=7-8 |pages=1268–72 |year=2002 |pmid=12086562 |doi=10.1345/aph.1A122}}</ref><ref name="pmid16585128">{{cite journal |author=Butler CC, Vidal-Alaball J, Cannings-John R, ''et al.'' |title=Oral vitamin B12 versus intramuscular vitamin B12 for vitamin B12 deficiency: a systematic review of randomized controlled trials |journal=Fam Pract |volume=23 |issue=3 |pages=279–85 |year=2006 |pmid=16585128 |doi=10.1093/fampra/cml008}}</ref>
* கோல்சிசின்: ஒரு நாளைக்கு 1.9 முதல் 3.9 மிகி வரையான அளவுகளில் கோல்சிசின் இயல்பான குடல் சீதச்சவ்வு செயல்பாட்டை இடர்ப்பாடு செய்யலாம். இது வைட்டமின் பி12 உள்பட பல்வேறு சத்துகளின் உட்கிரகிப்பு கோளாறுக்கு இட்டுச் செல்லலாம். குறைவான அளவுகள், கோல்சிசின் சிகிச்சைக்கு 3 வருடங்களுக்கு பிறகு வைட்டமின் பி12 உட்கிரகிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டிருப்பதாய் தோன்றவில்லை. இந்த வேதிப்பரிமாற்றத்தின் முக்கியத்துவம் தெளிவற்றதாய் இருக்கிறது. ரொம்ப காலத்திற்கு பெரிய அளவுகளில் கோல்சிசின் எடுக்கும் மனிதர்களுக்கு வைட்டமின் பி12 அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
* கொலஸ்டிபோல் (கொலஸ்டிட்) , கொலஸ்டிரமின் (குவெஸ்ட்ரான்): கொழுப்பைக் குறைக்க பைல் அமிலங்களைப் பிரித்தெடுக்க பயன்படும் இந்த [[ரெசின்]]கள் இரைப்பைகுடல் (GI) வைட்டமின் பி12 உட்கிரகிப்பைக் குறைக்கலாம். பற்றாக்குறைக்கு வேறு காரணிகள் பங்களிப்பு இல்லாமல், இந்த வேதிப்பரிமாற்றம் மட்டும் வைட்டமின் பி12 உடல் கையிருப்பைக் குறைப்பதற்கான சாத்தியம் குறைவு. கொலஸ்டிரமைன் கொண்டு சுமார் 2.5 ஆண்டுகள் வரை சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தைகள் குழுவில் சீரம் வைட்டமின் பி12 அளவுகளில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. வழக்கமான துணையளிப்புகள் அவசியமில்லை.
* மெட்ஃபோர்மின் : மெட்ஃபோர்மின் சீரம் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 அளவுகளைக் குறைக்கலாம். இந்த மாற்றங்கள் ஹைப்பர்ஹோமோசைஸ்டீனிமியாவுக்கு இட்டுச் செல்லக் கூடும். அது [[நீரிழிவு]] கொண்டவர்களுக்கு இதயநாள நோய்க்கான அபாயத்தையும் அதிகப்படுத்துகிறது.{{Fact|date=February 2007}} 5 வருடங்கள் அல்லது அதற்கும் கூடுதலாக மெட்ஃபோர்மின் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மாமூலச் செல்சோகை வருவது குறித்த அபூர்வ அறிக்கைகளும் உள்ளன. மெட்ஃபோர்மினை நாள்பட எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் வரைக்கும் பி12 வைட்டமினின் குறைந்த சீரம் அளவுகள் நேர்கின்றன.<ref name="Andres">{{cite journal | author = Andrès E, Noel E, Goichot B | title = Metformin-associated vitamin B12 deficiency | journal = Arch Intern Med | volume = 162 | issue = 19 | pages = 2251–2 | year = 2002 | pmid = 12390080 | doi = 10.1001/archinte.162.19.2251-a}}</ref><ref name="Gilligan">{{cite journal | author = Gilligan M | title = Metformin and vitamin B12 deficiency | journal = Arch Intern Med | volume = 162 | issue = 4 | pages = 484–5 | year = 2002 | pmid = 11863489 | doi = 10.1001/archinte.162.4.484 | doi_brokendate = 2009-08-30}}</ref> ஆயினும், உணவுவழி வைட்டமின் பி12 போதுமான அளவு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் மருத்துவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பற்றாக்குறை தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு. மெட்ஃபோர்மின் எடுப்பது தொடர்ந்தால் வைட்டமின் பி12 துணையளிப்புகளைக் கொண்டு பற்றாக்குறையை சரிசெய்யலாம். மெட்ஃபோர்மின் மூலம் தூண்டப்படும் வைட்டமின் பி12 உட்கிரகிப்பு கோளாறானது வாய்வழி எடுத்துக் கொள்ளும் கால்சியம் துணையளிப்பு மூலம் திரும்பச்செய்யத்தக்கதாகும்.<ref>Bauman WA, Shaw S, Jayatilleke E, Spungen AM, Herbert V. Increased intake of calcium reverses vitamin B12 malabsorption induced by metformin. Diabetes Care. 2000 Sep;23(9):1227-31. {{PMID |10977010}}.</ref> பி12 அளவுகள் மீது மெட்ஃபோர்மினின் பொதுவான மருத்துவ முக்கியத்துவம் இன்னும் அறியப்படாததாய் இருக்கிறது.<ref>{{cite web | author=Samantha Copp | title=What effect does metformin have on vitamin B12 levels? |date=2005-12-01 | url=http://www.druginfozone.nhs.uk/Record%20Viewing/viewRecord.aspx?id=560841 | publisher=UK Medicines Information, NHS - [http://www.druginfozone.nhs.uk/Documents/103.1Metformin_final.doc?id=560841 Full report] (DOC)}}</ref>
* நியோமைசின்: வைட்டமின் பி12 உறிஞ்சப்படுவது நியோமைசினால் குறையலாம். ஆனால் பித்தபாண்டுவைத் தூண்ட பெரிய அளவுகள் நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாதாரண அளவுகளுடன் பொதுவாக துணையளிப்புகள் அவசியப்படுவதில்லை.
* நிகோடின்: நிகோடின் சீரம் வைட்டமின் பி12 அளவுகளைக் குறைக்கலாம். புகைபிடிப்பவர்களுக்கு வைட்டமின் பி12 துணையளிப்பின் அவசியம் குறித்து போதுமான அளவில் ஆராயப்படவில்லை.
1,05,295

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695399" இருந்து மீள்விக்கப்பட்டது