கண்புரை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 65:
 
== தடுப்பு ==
அறிவியல் முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது.<ref name=Neale2003>{{cite journal|title=Sun exposure as a risk factor for nuclear cataract|journal=[[Epidemiology (journal)/Epidemiology]]|date=2003-11|first=RE|last=Neale|coauthors=JL Purdie, LW Hirst, and AC Green|volume=14|issue=6|pages=707-712|id={{PMID |14569187}} |url=|format=|accessdate=2009-09-21 }}</ref><ref>[http://www.nei.nih.gov/nehep/pdf/NEHEP_5_year_agenda_2006.pdf J.C. Javitt, F. Wang and S. K. West, “Blindness Due to Cataract: Epidemiology and Prevention.”] Annual Review of Public Health 17 (1996): 159-77. Cited in ''Five-Year Agenda for the National Eye Health Education Program (NEHEP)'', p. B-2; National Eye Institute, U.S. National Institutes of Health</ref> ஆக்சியேற்றிப்பகைகளான உயிர்சத்துகள் A, C மற்றும் E முதலியன அவை இயற்கையாக விளங்கும் உணவுப்பொருட்களை உண்பதனால் நோய்வரும் நிலையைத் தள்ளிப்போடுவதாகவும் ஆனால் இவற்றை வில்லைகளாக உண்பதால் பயனெதுவும் இல்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.<ref>A randomized, placebo-controlled, clinical trial of high-dose supplementation with vitamins C and E and beta carotene for age-related cataract and vision loss: AREDS report no. 9. Arch Ophthalmol. 2001 Oct;119(10):1439-52</ref>
 
== சிகிட்சை ==
வரிசை 103:
[[உலக சுகாதார அமைப்பு]] அறிக்கையின்படி உலகளவில் பார்வையற்றோரில் 48% (18 [[மில்லியன்]] மக்கள்) முதிய வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள்.<ref>[http://www.who.int/blindness/causes/priority/en/index1.html WHO | Priority eye diseases.]</ref> பல நாடுகளில் அறுவை சிகிட்சைச் சேவைகள் போதுமானதாக இல்லையாதலால் பார்வை இழப்பவர் எண்ணிக்கைக் கூடி வருகிறது. மக்கள்தொகையின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வை குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள்ளது. அறுவை சிகிட்சைக்கான காத்திருப்பு, அறுவை சிகிட்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிட்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.
 
[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவில்]] 52 முதல் 64 வயதுடையோரில் 42% பேருக்கு கண்புரை நோயுள்ளதாகவும்,<ref name="Sperduto">Sperduto RD, Seigel D. Sperduto RD, Seigel D. "Senile lens and senile macular changes in a population-based sample." ''Am J Ophthalmol.'' 1980 Jul;90(1):86-91. {{PMID |7395962}}.</ref> 65 முதல் 74 வரை உள்ளோருக்கு 60% வரை உள்ளதாகவும்,<ref>Kahn HA, Leibowitz HM, Ganley JP, Kini MM, Colton T, Nickerson RS, Dawber TR. "The Framingham Eye Study. I. Outline and major prevalence findings." ''Am J Epidemiol.'' 1977 Jul;106(1):17-32. {{PMID |879158}}.</ref> 75 முதல் 85 வயதுடையோருக்கு 91% வரை உள்ளதாகவும் <ref name="Sperduto" />கண்டறியப்பட்டுள்ளது.
 
வளர்கின்ற தொழில்மயமாக்கம் ஓசோன் இருப்பைக் குறைப்பதால் கதிரவனின் ஒளியில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் கூடி கண்புரை நோயின் பரவலை கூடுதலாக்கும் என்று நம்பப்படுகிறது.<ref name="Dobson2005">{{cite doi|10.1136/bmj.331.7528.1292-d}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கண்புரை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது