நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 18:
ஆனால் எம்முறைகளால் இவ்வாறு ஆகின்றது என அறிந்திருக்கவில்லை.<ref>[http://etext.lib.virginia.edu/toc/modeng/public/Wil4Sci.html Williams, H. S. (1904) A History of Science: in Five Volumes. Volume IV: Modern Development of the Chemical and Biological Sciences Harper and Brothers (New York)]</ref>
 
19 ஆம் நூற்றாண்டில் சர்க்கரைக் கரைசலை [[ஈஸ்ட்டு]] என்னும் நுண்ணுயிரியைக் கொண்டு நொதிக்கவைத்து [[ஆல்க்கஹால்]] செய்யும் பொழுது [[லூயி பாஸ்ச்சர்]] அவர்கள் பின்வரும் முடிவுக்கு வந்தார்: ஆல்க்கஹால் நொதித்ததற்குக் காரணம் ஈஸ்ட்டு செல்களில் உயிர்ப்புடன் இருந்த தன்மையும் அமைப்புதான் காரணம். இறந்து கெட்டுப்போன ஈஸ்ட்டின் செல்களால் அல்ல. ("alcoholic fermentation is an act correlated with the life and organization of the yeast cells, not with the death or putrefaction of the cells.")<ref>{{cite journal |author=Dubos J.|year= 1951|title= Louis Pasteur: Free Lance of Science, Gollancz. Quoted in Manchester K. L. (1995) Louis Pasteur (1822–1895)--chance and the prepared mind.|journal= Trends Biotechnol|volume=13|issue=12|pages=511-515|id= {{PMID |8595136}}}}</ref> இதனை லூயி பாஸ்ச்சர் "[[Vitalism|ferments]]" (= நொதிக்கக் காரணையாய் இருந்தவை) என்றார்.
 
1878 ல் [[ஜெர்மன்]] [[உடலியங்கியல்]] அறிஞர் [[வில்ஹெல்ம் கூனே]] (Wilhelm Kühne) (1837–1900) என்பவர் இன்று ஆங்கிலத்தில் வழங்கும் ''என்சைம்'' (enzyme) என்னும் சொல்லை ஆக்கினார். இச்சொல் மேற்கத்திய ரொட்டி (bread) ஆக்கப் பயன்படும் முறையைச் சுட்டும் கிரேக்கச் சொல் [[கிரேக்கம் (மொழி)|Greek]] ''ενζυμον'' "in leaven" என்பதில் இருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் என்சைம் ''enzyme'' என்னும் இப்பெயர் [[பெப்சின்]] (pepsin) பொன்ற உயிரற்ற பொருட்களுக்குப் பயன்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது