மரபணுத்தொகையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Meiyappanlஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 3:
== வரலாறு ==
=== தொடக்க கால வரிசைமுறைகள் ===
1953 இல் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்]] (James Dewey Watson) மற்றும் [[பிரான்சிஸ் கிரிக்|பிரான்சிஸ் கிரிக்கின்]] (Francis Crick) [[டி.என்.ஏ]] [[கட்டமைப்பு|கட்டமைப்பை]] கண்டறிந்ததை தொடர்ந்து, முதன் முதலாக,1955 இல், [[பிரடெரிக் சேனர்]] (Frederick Sanger), [[இன்சுலின்|இன்சுலினின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமில]] வரிசைமுறையை வெளிக்கொணர்ந்தார்<ref>Ankeny, Rachel A. (June 2003). "Sequencing the genome from nematode to human: changing methods, changing science". Endeavour 27 (2): 87–92.</ref>. இதனை தொடர்ந்து, 1964 இல் ராபர்ட் வில்லியம் ஹோல்லே (Robert William Holley), [[அலனைன்]] (alanine) புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏயின் (transfer RNA), ரைபோ கருவமில வரிசைமுறையை கண்டறிந்தார் <ref>Holley RW, Everett GA, Madison JT, Zamir A. (May 1965). "Nucleotide Sequences In The Yeast Alanine Transfer Ribonucleic Acid". J Biol Chem 240 (5): 2122–8. {{PMID |14299636}}</ref>. இதுவே, முதன் முதலாக கண்டறியப்பட்ட கருவமில வரிசைமுறையாகும். இதனை தொடர்ந்து, 1972 இல், முதல் மரபணுவின் வரிசைமுறையாக, Bacteriophage MS2 coat புரத மரபணுவின் வரிசைமுறையை வால்ட் பியேர்ஸ் (Walter Fiers) வரையறுத்தார் <ref>Min Jou W, Haegeman G, Ysebaert M, Fiers W (1972). "Nucleotide sequence of the gene coding for the bacteriophage MS2 coat protein". Nature 237 (5350): 82–88.</ref>.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மரபணுத்தொகையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது