1,13,317
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (→படிப்புக்கு பரிந்துரை: *விரிவாக்கம்*) |
சி (தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்) |
||
இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் [[கட்புலனாகும் நிறமாலை|கட்புலனாகும் ஒளி]], [[புற ஊதாக் கதிர்]], மற்றும் [[அகச்சிவப்புக் கதிர்]] அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.
ஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1 மிமீ<sup>2</sup>க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன. <ref>{{
இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
|