"1531" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(துவக்கம்)
 
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
== நிகழ்வுகள் ==
* [[சனவரி 26]] - [[போர்த்துகல்]], [[லிஸ்பன்]] நகரில் பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.<ref>{{cite book | url=http://books.google.com/books?id=dC7qhGQpBYkC&pg=PA275 | title=Physical Geography: Introduction To Earth | publisher=Discovery Publishing House | author=Bharatdwaj, K. | year=2006 | isbn=9788183561631|page=275}}</ref>
* [[ஏப்ரல்]] - [[பெரு]]வின் புனா தீவில் உள்ளூர் பழங்குடியினருடன் இடம்பெற்ற சமரில் [[பிரான்சிஸ்கோ பிசாரோ]] வெற்றி பெற்றார்.<ref name=Prescott>Prescott, W.H., 2011, The History of the Conquest of Peru, Digireads.com Publishing, {{ISBN |9781420941142}}</ref>
* [[ஹேலியின் வால்வெள்ளி]] தோன்றியது.
* பிரான்சிசுக்கோ டெ மொண்டேஜோ எசுப்பானியர்களின் ஆட்சியில் இருந்த [[யுகடான் தீபகற்பம்|யுகட்டானின்]] தலைநகராக [[சிச்சென் இட்சா]]வை அறிவித்தார்.
96,230

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695579" இருந்து மீள்விக்கப்பட்டது