அணு ஆரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
'''அணு ஆரம்''' (''atomic radius'') அல்லது '''அணு ஆரை''' என்பது [[அணு]]வை ஓர் உருண்டை வடிவாகக் கொண்டால் அதன் [[ஆரம்]] என்று கொள்ளலாம். ஆனால் இதனைத் துல்லியமாக அறிவது கடினம். அணுவின் அளவு எல்லாச் சூழல்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. <ref>[[F. Albert Cotton|Cotton, F. A.]]; [[Geoffrey Wilkinson|Wilkinson, G.]] (1988). ''Advanced Inorganic Chemistry'' (5th Edn). New York: Wiley. {{ISBN |0-471-84997-9}}. p.&nbsp;1385.</ref> எனவே அணுவின் ஆரம் என்பது என்ன சூழலில், என்ன வரையறையின் கீழ் பெற்றது என்று அறிதல் வேண்டும்.
 
அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். அணுவின் அளவுகள் அது கொண்டிருக்கும் பிணைப்பின் தன்மையைப் பொருத்தும் மாறுபடும்.
"https://ta.wikipedia.org/wiki/அணு_ஆரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது