அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 2:
 
'''அருங்காட்சியகம்''' என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும்.<ref>Edward Porter Alexander, Mary Alexander; {{cite web |url=http://books.google.com/books?id=owHSEk96qxQC&printsec=frontcover&dq=Museums+history&client=firefox-a#v=onepage&q=&f=false |title=Museums in motion: an introduction to the history and functions of museums |publisher=Rowman & Littlefield, 2008
{{ISBN |0-7591-0509-X}} |accessdate=2009-10-06 }}</ref> இவை, [[மக்கள்]] மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, [[கல்வி]], [[ஆய்வு]] போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. இது, [[சமுதாயம்|சமுதாயத்தின்]] வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாகும்.
 
தொடக்ககால அருங்காட்சியகங்கள், பழம் பொருட்களின்மேல் ஆர்வம் கொண்ட வசதி படைத்த தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவர்களால் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின. இன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது