"ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
<blockquote> இக்கோட்டை பல [[கோபுரம்|கோபுரங்கள்]] மற்றும் கொத்தளங்களை கொண்டு பிரமாண்டமாகவும், பயங்கரமாக காணப்படும். இது [[த பரோவ் (ஆரி பாட்டர்)|வீசுளியின் வீட்டைப்]] போல் காணப்படும். மகிள்சால் இப்படிப்பட்ட கோட்டையை கட்ட முடியாது. ஏனென்றால், இக்கோட்டை மந்திரத்தால் கட்டப்பட்டதாகும்.</blockquote>
 
நாவல்களின் அடிப்படையில், ஆக்வாட்சு இசுக்கொட்லாந்தின் ஏதோவொரு பகுதியில் ஆக்வாட்சு அமைந்துள்ளது.<ref name="fraser-scotland">''"Hogwarts … Logically it had to be set in a secluded place, and pretty soon I settled on Scotland in my mind."'' Fraser, L., ''An interview with J.K.Rowling'', Mammoth, London, 2000. {{ISBN |0-7497-4394-8}}. pp 20–21.</ref><ref name=johnstone-herald>{{cite news|url=http://www.accio-quote.org/articles/1997/0697-herald-johnstone.html|title=Happy ending, and that's for beginners|date=24 June 1997|accessdate=5 October 2007|publisher=The Herald via AccioQuote!}}</ref> (டப்டவுனிற்கு அருகாமையில் அமைந்துள்ளது என ''[[ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)|ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்]]'' திரைப்படம் கூறுகிறது.) இந்தப்பள்ளி பல மந்திரங்களையும், தந்திரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மற்றும் மகிள்சால் (மகிள் என்பது மந்திரம் தெரியாத சாதாரண மனிதர்கள்) சரியாக இதன் அமைவிடத்தைக் காட்டுவது சாத்தியமற்றது. மகிள்சால் இந்தப்பள்ளியைப் பார்க்க முடியாது. மாறாக, சிதைவுகள் மற்றும் பல அபாய எச்சரிக்கைகள் மட்டும் தெரியும்.{{GF|ch=11}} இப்பள்ளியின் கோட்டை சாய்வான புல்வெளி, பூந்தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், ஒரு ஏரி (கருப்பு ஏரி என அழைக்கப்படும்.), ஒரு பெரிய அடர்ந்த காடு, (தடைசெய்யப்பட்ட காடு எனப்படுகிறது.), பல [[பசுமைக்குடில்]]கள், பல கட்டிடங்கள் மற்றும் ஒரு முழு அளவு குவிட்டிச்சு மைதானத்தையும் கொண்டுள்ளது. இங்கு பள்ளியில் இருக்கும் ஆந்தைகளையும், மாணவர்களின் ஆண்தைகளையும் வளர்ப்பதற்கு ஆண்தைகளுக்கான வசிப்பிடமும் காணப்படுகிறது. ஆக்வாட்சில் காணப்படும் அறைகளும், படிக்கட்டுகளும் சில வேளைகளில் நகரக்கூடியவை ஆகும். இப்பள்ளியில் மிகவும் பெரிய படிக்கட்டுக்களே காணப்படுகின்றன.<ref>{{cite web|last=Rowling|first=J.K.|title=How do you remember everything from different books when you are still writing the HP series?|url=http://www.jkrowling.com/textonly/en/faq_view.cfm?id=108|publisher=J.K.Rowling,com|accessdate=2 September 2013|archiveurl=http://web.archive.org/web/20120205111505/http://www.jkrowling.com/textonly/en/faq_view.cfm?id=108|archivedate=5 February 2012}}</ref> மின்சாரமோ மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்களோ ஆக்வாட்சில் காணப்படுவது இல்லை. ஆக்வாட்சில் வானொலிகள் உபயோகப்படுத்துவதுண்டு. ஆனால் மின்சாரம் இல்லாமல் மந்திரத்தால் மட்டுமே.
 
ஆக்வாட்சு ஏரிக்கரையிலே அமைந்துள்ளது. இந்த ஏரி கருப்புநீரேரி என அழைக்கப்படுகிறது. மேர்மனிதர், கிரின்டிலோவ் மற்றும் பெரிய கடற்கணை போன்ற ஜீவராசிகள் இந்தக் கருப்பு நீரேரியில் வசிக்கின்றன. பெரிய கடற்கனைகள், மனிதர்களைத் தாக்குவது இல்லை. சிலவேளைகளில் மாணவர்கள் ஏரியில் இருக்கும் பொழுது உயிர் காப்பாளனாக விளங்குகிறது.
1,31,549

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695804" இருந்து மீள்விக்கப்பட்டது