ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 48:
வடகடல் ஜெர்மானிக் குழுக்களின் மொழிகளிலிருந்தே ஆங்கிலம் உருவானது. இம் மொழிப்பிரிவுகள் நெதர்லாந்து, வடமேற்கு ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய பிரதேசங்களிலிருந்து பிரித்தானியாவில் குடியேறியோரால் பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.<ref>{{cite book |last1=Blench |first1=R.|last2=Spriggs |first2=Matthew |title=Archaeology and Language: Correlating Archaeological and Linguistic Hypotheses |pages=285–286 |year=1999 |publisher=Routledge |isbn=978-0-415-11761-6 |url=http://books.google.com/?id=DWMHhfXxLaIC&pg=PA286 }}</ref> அதுவரை, பிரித்தானியாவில் வாழ்ந்தோர் செல்டிக் மொழியாகிய பிரைத்தோனிக் எனும் மொழியைப் பேசியிருக்கலாமென நம்பப்படுகிறது. மேலும் 400 ஆண்டுகால ரோமானிய ஆட்சியினால் லத்தீன் மொழியின் தாக்கமும் இருந்திருக்கக் கூடும்.<ref>[http://www.information-britain.co.uk/historydetails/article/2/ ''"The Roman epoch in Britain lasted for 367 years"''], Information Britain website</ref> இவ்வாறு குடியேறியோருள் ஒரு ஜெர்மானிக் குழுவே ஏங்கில்சு ஆகும்.<ref>{{cite web|url=http://www.anglik.net/englishlanguagehistory.htm |title=Anglik English language resource |publisher=Anglik.net |accessdate=21 ஏப்ரல் 2010}}</ref> இவர்களே பிரித்தானியா முழுவதும் பரவிய குழுவினராய் இருக்கக்கூடும் என பீட் நம்புகிறார்.<ref>{{cite web|url=http://www.ccel.org/ccel/bede/history.v.i.xiv.html |title=Bede's Ecclesiastical History of England &#124; Christian Classics Ethereal Library |publisher=Ccel.org |date=1 June 2005 |accessdate=2 January 2010}}</ref> ''இங்கிலாந்து'' (''ஏங்கிலா லாந்து''<ref>{{cite web|url=http://bosworth.ff.cuni.cz/009427|title=Engla land|work=[[An Anglo-Saxon Dictionary]] (Online) | author=Bosworth, Joseph | authorlink=Joseph Bosworth | coauthors=Toller, T. Northcote | location=Prague | publisher=[[Charles University]]}}</ref> "ஏங்கில்சுகளின் நாடு") மற்றும் ''ஆங்கிலம்'' (பண்டைய ஆங்கிலம் ''இங்லிஸ்''<ref>{{cite web|url=http://bosworth.ff.cuni.cz/009433|title=Englisc |work=[[An Anglo-Saxon Dictionary]] (Online) | author=Bosworth, Joseph | authorlink=Joseph Bosworth | coauthors=Toller, T. Northcote | location=Prague | publisher=[[Charles University]]}}</ref>) ஆகிய சொற்கள் இக்கூட்டத்தாரின் பெயரிலிருந்தே உருவாயின. எனினும், இக்காலப் பகுதியில் பிரிசியா, கீழ் சாக்சனி, ஜூட்லாந்து மற்றும் தென் சுவீடன் பகுதிகளில் வாழ்ந்த சாக்சன்கள், [[சூட்டர்கள்]] போன்ற பல்வேறு இனக்குழுக்களும் பிரித்தானியா நோக்கிக் குடிபெயர்ந்தனர்.<ref>{{cite book|last=Collingwood|first=R. G.|authorlink=R. G. Collingwood|coauthors=et al|title=Roman Britain and English Settlements|publisher=Clarendon|location=Oxford, England|year=1936|pages=325 et&nbsp;sec|chapter=The English Settlements. The Sources for the period: Angles, Saxons, and Jutes on the Continent|isbn=0-8196-1160-3}}</ref><ref>{{cite web|url=http://www.utexas.edu/cola/centers/lrc/eieol/engol-0-X.html |title=Linguistics Research Center Texas University |publisher=Utexas.edu |date=20 February 2009 |accessdate=21 ஏப்ரல் 2010}}</ref><ref>{{cite web|url=http://www.ucalgary.ca/applied_history/tutor/firsteuro/invas.html |title=The Germanic Invasions of Western Europe, Calgary University |publisher=Ucalgary.ca |accessdate=21 ஏப்ரல் 2010}}</ref>
 
ஆரம்பத்தில் காணப்பட்ட பண்டைய ஆங்கிலமானது பெரிய பிரித்தானியாவில் இருந்த ஆங்கிலோ சாக்சன் அரசுகளின் பல்வேறு மொழிப்பிரிவுகளைக் கொண்டிருந்தது.<ref>Graddol, David; Leith, Dick and Swann, Joan (1996) ''English: History, Diversity and Change'', New York: Routledge, p. 101, {{ISBN |0-415-13118-9}}.</ref> எனினும், இம்மொழிப்பிரிவுகளில் ஒன்றான பின் மேல் சாக்சன் மொழிப்பிரிவு பெரிதும் செல்வாக்குச் செலுத்தத் தலைப்பட்டது.
 
இருவேறு படையெடுப்புக்களின் காரணமாகப் பண்டைய ஆங்கிலம் மாற்றமுற்றது. இவற்றுள் முதலாவதாக 8 ஆம் மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியத் தீவுகளின் வட பகுதிகளை கைப்பற்றிய எலும்பற்ற இவான் மற்றும் ஆல்ப்டான் ராக்னார்சன் ஆகியோரினால் கொண்டுவரப்பட்ட வட ஜெர்மானிக் மொழி பேசும் கூட்டத்தினரால் உருவானதாகும். மற்றையது 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பு மூலம் கொண்டுவரப்பட்ட, ரோமானிய மொழியாகிய பண்டைய நோர்மன் மொழி பேசும் கூட்டத்தினரால் ஏற்பட்டது. இம் மொழி ஆங்கிலோ-நோர்மன் எனவும் ஆங்கிலோ-பிரெஞ்சு எனவும் திரிபடைந்தது. அரசாங்கம் மற்றும் சட்டத் துறைகளில் பல்வேறு சொற்களை இம்மொழி அறிமுகப்படுத்தியது. மேலும் ஸ்கண்டினேவிய மற்றும் நோர்மன் சொற்களை உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலம், ஒரு வாங்கல் மொழியாக (ஏனைய மொழிகளிலிருந்து இலகுவாகச் சொற்களைப் பெறும் தன்மை) மாறியதோடல்லாமல் இதன் இலக்கணமும் இலகுபடுத்தப்பட்டது.
வரிசை 87:
}}
 
அண்ணளவாக 375&nbsp;மில்லியன் மக்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர்.<ref name="Curtis">Curtis, Andy (2006) ''Color, Race, And English Language Teaching: Shades of Meaning'', Routledge, p. 192, {{ISBN |0-8058-5660-9}}.</ref>ஒரு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோரின் எண்ணிக்கையில் ஆங்கிலம் மூன்றாம் இடத்திலுள்ளது. மண்டாரின் சீனமும் எசுப்பானிய மொழியும் முறையே முதலிரு இடங்களில் உள்ளன.<ref name="ethnologue">{{cite web|url=http://www.sil.org/ethnologue/top100.html |title=Ethnologue, 1999 |accessdate=31 October 2010 |archiveurl=http://web.archive.org/web/19990429232804/www.sil.org/ethnologue/top100.html |archivedate=29 ஏப்ரல் 1999}}</ref><ref name="CIA World Factbook">{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2098.html |title=CIA World Factbook, Field Listing&nbsp;– Languages (World) |publisher=Cia.gov |date= |accessdate=2013-04-20}}</ref> எவ்வாறாயினும், மொத்த மொழி பேசுவோர் தொகையைப் பார்க்கும்போது ஆங்கிலம் முதலிடத்திலுள்ளது.<ref name=autogenerated1>[http://www2.ignatius.edu/faculty/turner/languages.htm Languages of the World (Charts)], Comrie (1998), Weber (1997), and the Summer Institute for Linguistics (SIL) 1999 Ethnologue Survey. Available at [http://www2.ignatius.edu/faculty/turner/languages.htm The World's Most Widely Spoken Languages]</ref><ref name=Mair>{{cite journal|url=http://sino-platonic.org/complete/spp029_chinese_dialect.pdf|format=PDF|journal=Sino-Platonic Papers|last=Mair|first=Victor H.|authorlink=Victor H. Mair|title=What Is a Chinese "Dialect/Topolect"? Reflections on Some Key Sino-English Linguistic Terms|year=1991|ref=harv}}</ref>
 
இரண்டாம் மொழியாகப் பேசுவோர் தொகை பற்றிய மதிப்பீடுகள் 470&nbsp;மில்லியனிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகை வரை மாறுபடுகிறது.<ref>{{cite web |url=http://columbia.tfd.com/English+language |title=''English Language'' |accessdate=26 March 2007 |year=2005 |publisher=Columbia University Press }}</ref><ref>[http://www.oxfordseminars.com/graduate-career-assistance/esl-teaching-jobs.php 20,000 ESL Teaching Jobs] Oxford Seminars. Retrieved 17 ஏப்ரல் 2012</ref> மொழிப் பேராசிரியர் டேவிட் கிறிஸ்டலின் கணிப்பின்படி, தாய்மொழிப் பேச்சாளர்களுக்கும் ஏனைய பேச்சாளர்களுக்குமிடையிலான விகிதம் 1க்கு 3 ஆக உள்ளது.<ref>{{cite book | last = Crystal | first = David | author-link = David Crystal | title = English as a Global Language | edition = 2nd |publisher = Cambridge University Press | page = 69 | year = 2003 | url = http://books.google.com/?id=d6jPAKxTHRYC | isbn = 978-0-521-53032-3}}, cited in
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது