ஆண் (பால்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 6:
அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு [[பாலின அமைவு அமைப்பு]] கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் [[மரபியல்|மரபணுக்கள்]] மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
 
வெவ்வேறு [[மரபு வழி|மரபு வழியில்]] வந்த உயிரினங்களில் இரண்டு பாலினங்கள் இருப்பதற்கான தெரிவு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்துள்ளது. (பார்க்க [[குவி பரிணாமம்]]).<ref>Dusenbery, David B. (2009). ''Living at Micro Scale'', Chapter 20. Harvard University Press, Cambridge, Mass. {{ISBN |978-0-674-03116-6}}.</ref>
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_(பால்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது