ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 22:
====இந்திய தாக்கம்====
 
[[இந்திய இலக்கியம்|இந்திய இலக்கியங்களின்]] தாக்கம் ஆயிரத்தொரு இரவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக விலங்குகளின் கதைகளில் இந்திய நீதிக்கதைகளின் தாக்கம் மிகவும் அதிகம். பண்டைய [[சமசுகிருதம்|சமசுகிருத]] நூல்களான [[பஞ்ச தந்திரக் கதைகள்]], ''பைதல் பச்சீசு'' (பைதலின் கதைகள் இருபத்தி ஐந்து), [[புத்தர்|புத்தரின்]] பல பிறவிகளை விளக்கும் ''யடக்கா கதைகள்'' ஆகியவற்றில் உள்ள பல கதைகளின் மூலங்கள், இதன் கதைகளுடன் பெருமளவில் ஒத்துப்போகின்றன<ref>Burton, Richard F. (2002). Vikram and the Vampire Or Tales of Hindu Devilry pg xi. Adamant Media Corporation</ref>. குறிப்பாக யடக்கா கதைகளில் வரும் ''எருமையும் கழுதையும்'' கதையும், ஆயிரத்தொரு இரவுகளில் வரும் ''வணிகனும் மனைவியும்'' கதையும் ஒத்த கருத்துடைய ஒரே கதைகளே<ref>Irwin, Robert (2003), The Arabian Nights: A Companion [http://en.wikipedia.org/wiki/I.B._Tauris Tauris Parke Paperbacks] பக். 65, {{ISBN |1-86064-983-1}}</ref>.
 
====பாரசீக தாக்கம்====
வரிசை 37:
==இலக்கிய முக்கியத்துவம்==
 
ஆயிரத்தொரு இரவுகள், [[அராபிய இலக்கியம்|அராபிய இலக்கியங்களில்]] மிகவும் முக்கியமானது ஒன்று<ref>Irwin, Robert (2003), The Arabian Nights: A Companion, Tauris Parke Palang-faacks, p. 290, {{ISBN |1-86064-983-1}}</ref>. கதைக்குள் கதை எனும் இதன் பாணியானது பண்டைய இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் ஏற்கனவே இருந்த ஒன்றே என்ற போதும், ஆயிரத்தொரு இரவுகள் நூலுக்கு பிறகே ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து பல புதினங்கள் இதே நடையில் மேற்குலகில் எழுதப்பட்டன. குறிப்பாக அலாவுதீன், சிந்துபாத், அலிபாபா போன்ற கதை மாந்தர்களும் ஜின்கள், பகுமுத் மீன், பறக்கும் கம்பளம், மந்திர விளக்கு போன்ற தொன்மங்களும் பிற்காலத்திய [[மிகுபுனைவு]] நூல்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன. [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்திலும்]] ஆயிரத்தொரு இரவுகள் மிகுந்த வரவேற்பை பெற்றது. முக்கியமாக [[சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்|சாமுவேல் டெய்லர் கோல்ரிட்சு]], தாமசு தி குயின்சி, [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்|வில்லியம் வேர்ட்வொர்த்]], ஆல்பிரட் டென்னிசன், [[சார்லஸ் டிக்கின்ஸ்|சார்லசு டிக்கின்சு]] ஆகியோர் இதன் முக்கிய இரசிகர்களாக இருந்தனர்<ref>Wordsworth in Book Five of [http://en.wikipedia.org/wiki/The_Prelude The Prelude]; Tennyson in his poem "Recollections of the Arabian Nights". (Irwin, pp.266-69)</ref><ref>Irwin, Robert (2003), The Arabian Nights: A Companion [http://en.wikipedia.org/wiki/I.B._Tauris Tauris Parke Paperbacks] பக். 270, {{ISBN |1-86064-983-1}}</ref>.
 
1982ல் பன்னாட்டு விண்வெளி ஆய்வு ஒன்றியம் [[சனி (கோள்)|சனியின்]] [[சனியின் நிலவுகள்|துணைக் கோள்களுக்கு]] ஆயிரத்தொரு இரவுகளின் கதை மாந்தர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை வைக்கத் திட்டமிட்டு, தொடக்கமாக [[என்சலடசு (துணைக்கோள்)|என்சலடசு கோளுக்கு]] அந்த பெயரிட்டது<ref>http://www.iau.org/static/publications/IB104.pdf</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரத்தொரு_இரவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது