ஆர்சனிக் மூவாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 90:
 
==பண்புகள் மற்றும் வினைகள் ==
ஆர்சனிக் மூவாக்சைடானது ஒர் [[ஈரியல்பு (வேதியியல்)|ஈரியல்பு ஆக்சைடாகும்]]. இதனுடைய [[நீர்க் கரைசல்]]கள் வலிமை குன்றிய அமிலங்களாக உள்ளன. காரத்தன்மையுள்ள [[கரைசல்]]களில் இது எளிமையாகக் கரைந்து [[ஆர்சனைட்டு]]களைக் கொடுக்கிறது. [[அமிலம்|அமிலங்களில்]] இச்சேர்மம் குறைவான [[கரைதிறன்]] கொண்டிருந்தாலும் [[ஐதரோகுளோரிக் காடி| ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரையக்கூடியதாக உள்ளது.<ref name=G&W>Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. {{ISBN |0-7506-3365-4}}.</ref>
நீரற்ற HF மற்றும் HCl உடன் ஆர்சனிக் மூவாக்சைடு வினைபுரிந்து AsF3 மற்றும் [[முக்குளோரைடு]]களைக் கொடுக்கிறது,:<ref name=Brauer>Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY.</ref>
வரிசை 104:
 
== அமைப்பு ==
800 <sup>0</sup> [[செல்சியசு]] [[வெப்பநிலை]]க்குக் கீழ் [[திரவம்|திரவநிலை]] மற்றும் [[வாயு]]நிலைகளில் ஆர்சனிக் மூவாக்சைடு As<sub>4</sub>O<sub>6</sub> என்ற வாய்ப்பாடு மற்றும் P<sub>4</sub>O<sub>6</sub> உடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. 800 <sup>0</sup> செல்சியசு வெப்பநிலைக்கு மேல் As<sub>4</sub>O<sub>6</sub> சேர்மமானது குறிப்பிடத்தக்க வகையில் As<sub>2</sub>O<sub>3</sub>, மூலக்கூற்று வடிவத்துடன் பிரிகையடைகிறது.இதுவும் N<sub>2</sub>O<sub>3</sub>. உடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. [[திண்ம்ம்|திண்மநிலையில்]] மூன்று வகையான பல்லுருத் தோற்றங்கள் அறியப்படுகின்றன. உயர் வெப்பநிலையில் 110 <sup>0</sup> செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மூலக்கூற்று As<sub>4</sub>O<sub>6</sub> கொண்ட கனசதுர As<sub>4</sub>O<sub>6</sub> வடிவமைப்பும் இதனுடன் தொடர்புடைய இரண்டு பலபடி வடிவங்களிலும் காணப்படுகிறது<ref name="Wells">Wells A.F. Structural Inorganic Chemistry. 5th. London, England: Oxford University Press, 1984. Print. {{ISBN |0-19-855370-6}}</ref>. பலபடிகள் இரண்டும் [[ஆக்சிசன்]] அணுக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள பட்டைக் கூம்பு AsO<sub>3</sub> அலகுகளுடன் ஒற்றைச் சரிவு அமைப்பில் படிகமாகின்றன.<ref name=Wiberg&Holleman>{{cite book | author = Holleman, A. F.; Wiberg, E. | title = Inorganic Chemistry | publisher = Academic Press | location = San Diego | year = 2001 | isbn = 0-12-352651-5 }}</ref>
 
{|align="left" class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/ஆர்சனிக்_மூவாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது