பரோக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
==சிறப்பியல்புகள்==
 
[[Image:Mikulas.jpg|thumb|right|230px|The Church of St. Nicolas in [[Prague]]. Radical Bohemian Boroque]]
 
* ஒடுங்கி நீளமாக அமைந்திருந்த தேவாலயங்களில் நடுக்கூடம் (naves) அகலமாக அமைந்ததுடன் சில இடங்களில் வட்டவடிவமாகவும் வடிவமைக்கப்பட்டன.
* வலுவான ஒளி, நிழல் வேறுபாடுகளை உருவாக்கியோ, பல சாளரங்கள் மூலம் சீரான ஒளியை கட்டிடங்களுக்குள் விடுவதன் மூலமோ வியக்கத்தக்க ஒளிப் பண்புகள் ஏற்படுத்தப்பட்டன.
* அலங்காரங்களின் பயன்பாட்டில் தாராளம். (மரம், சாந்து, சலவைக்கல் முதலிய பொருள்களால் செய்யப்பட்ட சிறகுடன்கூடிய, கொழுத்த, குட்டையான குழந்தையின் சிற்பம் பொதுவாகக் காணப்படும்)
* உட்கூரைகளில் (ceiling) பெரிய அளவிலான ஓவியங்கள் வரையப்பட்டன.
* வெளி முகப்புகள் பெரும்பாலும் பெரிய அளவு நீட்சி அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
* உட்புறங்கள், ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அலங்கரிக்கப்படும் ஒர் இடம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. (சிறப்பாக பிற்கால பரோக் கட்டிடங்களில்)
* ஒவியங்களில் முப்பரிமாண நுட்பங்களின் பயன்பாடுமூலம் ஒவியமும், கட்டிடக்கலையும் ஒன்று சேர்கின்றன.
 
 
[[பகுப்பு:கட்டிடக்கலைப் பாணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரோக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது