இசுப்புட்னிக் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1996721 இல்லாது செய்யப்பட்டது)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
{{unreferenced}}
[[படிமம்:Sputnik asm.jpg|right|thumb|300px|ஸ்புட்னிக் 1]]
'''இசுப்புட்னிக் 1''' (''Sputnik 1'')<ref>Siddiqi, Asif A.. ''Sputnik and the Soviet Space Challenge'', Gainesville, Florida. The University of Florida Press, 2003, p. 155. {{ISBN |0-8130-2627-X}}</ref> [[பூமி]]யின் [[சுற்றுப்பாதை]]யில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது [[செயற்கைக் கோள்]] ஆகும்.<ref name="Sputnik 1 - National Space Science Data Center - NASA">{{cite web | url=http://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraftDisplay.do?id=1957-001B | title=The Sputnik 1 spacecraft was the first artificial satellite successfully placed in orbit around the Earth and was launched from Baikonur Cosmodrome at Tyuratam (370 km southwest of the small town of Baikonur) in Kazakhstan, then part of the former Soviet Union. | publisher=நாசா | accessdate=24 ஆகத்து 2015}}</ref> இது [[1957]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 4]] ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
 
இச் செயற்கைக்கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
1,32,209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695912" இருந்து மீள்விக்கப்பட்டது