இந்துக் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 9:
}}
{{Hinduism small}}
'''இந்துக் கோயில்''' (சமசுகிருதம்: मन्दिर , प्रासाद )<!-- PLEASE DO NOT ADD ANY MORE LANGUAGES IN THE LEDE - ADD THEM TO THE ETYMOLOGY AND NOMENCLATURE SECTION. --> கடவுளரின் இல்லமாகும்.<ref name=gmichellchap4>George Michell (1988), The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms, University of Chicago Press, {{ISBN |978-0226532301}}, Chapter 4, pp 61-65</ref> இங்குள்ள கட்டமைப்பும் வெளியிடமும் மனிதர்களையும் கடவுள்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் [[இந்து சமயம்|இந்து சமய]] தத்துவங்களையும் கருத்துக்களையும் சின்னங்கள் மூலமாக வெளிப்படுத்தும் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.<ref name=stellakvol1/> இந்துக் கோயில், ஜார்ஜ் மிசெல் கூற்றுப்படி, மாயை சூழ் உலகிலிருந்து ஞானமும் உண்மையுமான உலகிற்கு பயணிக்க தூண்டுமாறு அமைந்துள்ளது.<ref name=gmichellchap4/>
 
இந்துக் கோயிலின் கட்டமைப்பும் சின்னங்களும்<ref name=stellakvol1>[[Stella Kramrisch]], The Hindu Temple, Vol 1, Motilal Banarsidass, {{ISBN |978-81-208-0222-3}}</ref> வேதம்சார் ஆகமங்களின்படி அமைக்கப்படுகின்றன. இந்து தத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் - நல்லன, அல்லன மற்றும் மனிதம் தவிர காலச்சக்கரத்தின் சுழற்சியையும் வாழ்வியல் கூறுகளையும் - மேலும் இந்து சமய அடையாளமாக [[அறம்]], [[காமம்]], [[பொருள் (இந்து சமயம்)|பொருள்]], [[வீடுபேறு]], [[கர்மா]]க்களைச் சித்தரிக்கும் சின்னங்களையும் இந்துக் கோயில் உள்ளடக்கி உள்ளது.<ref>[[Stella Kramrisch]], The Hindu Temple, Vol 2, Motilal Banarsidass, {{ISBN |978-81-208-0222-3}}, pp 346-357 and 423-424</ref><ref>[[Klaus Klostermaier]], The Divine Presence in Space and Time - Murti, Tirtha, Kala; in A Survey of Hinduism, {{ISBN |978-0-7914-7082-4}}, State University of New York Press, pp 268-277</ref>
 
==இந்துக் கோயில்களின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது