"இமாம் திர்மிதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கிஇணைப்பு category 892 இறப்புகள்)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
</ref>இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். பார்வை இழந்து தாமதமாகக் கற்க ஆரம்பித்தார்கள்.
==ஹதீஸ் தொகுப்பு==
இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள். <ref>Hoosen, Abdool Kader (1990). Imam Tirmidhi's contribution towards Hadith (1st ed.). Newcastle, South Africa: A.K. Hoosen. {{ISBN |9780620153140}}.</ref>
இமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸ்களைக் கேட்டறிந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சியுற்றார்கள்.
 
1,24,826

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695994" இருந்து மீள்விக்கப்பட்டது