பரோக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
[[Image:Syracuse dome Sicily.jpg|thumb|left|The Duomo, Syracuse, Italy: Andrea Palma, architect, 1728-1753]]
முன்னெப்பொழுதும் அறிந்திராத வகையில், வடிவமைப்பில் பிரம்மாண்டமான ஒருமைத்தன்மையை (unity) வெளிக்காட்டிய, [[மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி|மைக்கலாஞ்சலோவின்]] பிற்கால ரோமன் [[கட்டிடம்|கட்டிடங்கள்]], குறிப்பாக [[சென். பீட்டர் பசிலிக்கா, ரோம்|சென். பீட்டர் பசிலிக்கா]], பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகளாகக் கொள்ளத்தக்கவை. அவரது மாணவரான [[ஜியாகோமோ டெல்லா போர்ட்டா]] (Giacomo della Porta) என்பவர் இதே பாணியைப் பின்பற்றி வந்தார். குறிப்பாக கேசு தேவாலய (Church of the Gesù) முகப்பு கவனிக்கத் தக்கது. இது, [[கார்லோ மதேமோ]] (Carlo Maderno) என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால பரோக் தேவாலயமான [[சாந்தா சுசான்னா|சாந்தா சுசான்னாவின்]] முகப்புக்கு நேரடியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் பரோக் பாணி [[ஐரோப்பா|ஐரோப்பாவிலும்]], [[லத்தீன் அமெரிக்கா|லத்தீன் அமெரிக்காவிலும்]] பரவியது.
 
==சிறப்பியல்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பரோக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது