இரண்டாம் சந்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 38:
==வெளிநாடுகள் மீதான படையெடுப்புகள்==
 
இரண்டாம் சந்திரகுப்தர், இந்தியாவிற்கு வெளியே, கிழக்கிலும் மேற்கிலும் உள்ள 21 நாடுகளைப் படையெடுத்து வென்றதாக, நான்காம் நூற்றாண்டு பெருங்கவிஞர் [[காளிதாசர்]] தனது நூல்களில் குறித்துள்ளார். [[பாரசீகம்]], காம்போஜம், ஹூன மக்கள், [[கிராதர்கள்]], [[மிலேச்சர்|மிலேச்சர்கள்]], [[நேபாளம்]], [[யவனர்|யவனம்]], காஷ்மீரம் ஆகியவை இவர் வென்ற நாடுகளில் குறிப்பட்டத்தக்கதாகும். <ref>ata shrivikramadityo helya nirjitakhilah Mlechchana Kamboja. Yavanan neechan Hunan Sabarbran Tushara. Parsikaanshcha tayakatacharan vishrankhalan hatya bhrubhangamatreyanah bhuvo bharamavarayate (Brahata Katha, 10/1/285-86, Kshmendra).</ref><ref>Kathasritsagara 18.1.76–78</ref> இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது இரண்டாம் மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார்.<ref>Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, {{ISBN |81-208-0592-5}}, pp.191–200</ref>
 
==சமயம்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சந்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது