"இரும்புத் திரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (fixing dead links)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
பௌதிக ரீதியில், இரும்புத் திரையானது ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான, கண்டத்தின் நடுவே உள்ள பாதுகாப்பு எல்லைக் கோடாகவே காணப்பட்டது. இவ்வெல்லையின் குறிப்பிடத்தக்க பகுதி பெர்லின் சுவரும் அதன் சார்லி சோதனைச் சாவடியுமாகும். மேலும் இது இரும்புத் திரையின் முழுக் குறியீடாகவே விளங்கியது.<ref>{{cite news| url=http://www.time.com/time/magazine/article/0,9171,959058,00.html | work=Time | title=Archive: Freedom! The Berlin Wall | date=20 November 1989 | accessdate=5 May 2010}}</ref>
 
இரும்புத் திரையை இல்லாதொழிக்கும் வகையிலான நிகழ்வுகள் போலந்தில் ஆரம்பமானதோடு,<ref>[[Sorin Antohi]] and [[Vladimir Tismăneanu]], "Independence Reborn and the Demons of the Velvet Revolution" in ''Between Past and Future: The Revolutions of 1989 and Their Aftermath'', Central European University Press. {{ISBN |963-9116-71-8}}. [http://books.google.com/books?ie=UTF-8&vid=ISBN9639116718&id=1pl5T45FwIwC&pg=PA85&lpg=PA85&dq=%22Autumn+of+Nations%22&sig=DCpWFx3kS95ahhNIf3omlu5E7sk p.85].</ref><ref name="lead">{{cite news | author = Boyes, Roger | url = http://www.timesonline.co.uk/tol/news/world/world_agenda/article6430833.ece | title = World Agenda: 20 years later, Poland can lead eastern Europe once again | date = 2009-06-04 | work = [[The Times]] | accessdate = 2009-06-04}}</ref> ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, செக்கோசிலோவாக்கியா மற்றும் ரோமானியா ஆகிய இடங்களுக்கும் பரவின. தனது பொதுவுடமை ஆட்சியை வன்முறை மூலம் அகற்றிய ஒரே ஐரோப்பிய நாடு ரோமானியாவாகும்.<ref>[[Piotr Sztompka]], preface to ''Society in Action: the Theory of Social Becoming'', University of Chicago Press. {{ISBN |0-226-78815-6}}. [http://books.google.com/books?ie=UTF-8&vid=ISBN0226788156&id=sdSw3FgVOS4C&pg=PP16&lpg=PP16&dq=%22Autumn+of+Nations%22&sig=NZAz9ZZ4N0J7wsnpqqrHtL2iG8g p. x].</ref>
 
==தொடர்புடைய வார்த்தைகள்==
* {{Citation|last=Krasnov|first=Vladislav|title=Soviet Defectors: The KGB Wanted List|publisher=Hoover Press|year=1985|isbn=0-8179-8231-0}}
 
* Lewkowicz, N., (2008)'' The German Question and the Origins of the Cold War'' (IPOC:Milan) {{ISBN |88-95145-27-5}}
 
* {{Citation|last=Miller|first=Roger Gene|title=To Save a City: The Berlin Airlift, 1948 – 1949|publisher=Texas A&M University Press|year=2000|isbn=0-89096-967-1}}
1,06,970

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696085" இருந்து மீள்விக்கப்பட்டது