இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 39:
|footnotes =
}}
'''இலங்கைச் சோனகர்''' அல்லது '''இலங்கை முசுலிம்கள்''' (''Sri Lankan Moors'') எனப்படுவோர் [[இலங்கை]]யின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக [[இசுலாம்|இசுலாமிய]] சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் [[தமிழ் மொழி]]யைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.<ref name="tors">Torsten Tschacher (2001). ''Islam in Tamilnadu: Varia.'' (Südasienwissenschaftliche Arbeitsblätter 2.) Halle: Martin-Luther-Universität Halle-Wittenberg. {{ISBN
இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய [[அராபியர்|அராபிய]] வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.<ref>{{cite journal|last=Papiha |first=S.S.|coauthors=Mastana, S.S. and Jaysekara, R. |title=Genetic Variation in Sri Lanka|date=October 1996|volume=68|issue=5|pages=707–737 [709]|jstor=41465515}}</ref><ref name=Anthropos>{{cite journal|last=de Munck|first=Victor|title=Islamic Orthodoxy and Sufism in Sri Lanka|journal=Anthropos|year=2005|pages=401–414 [403]|jstor=40466546}}</ref><ref name="Islamic Studies">{{cite journal|last=Mahroof|first=M. M. M.|title=Spoken Tamil Dialects Of The Muslims Of Sri Lanka: Language As Identity-Classifier|journal=Islamic Studies|volume=34|issue=4|pages=407–426 [408]|jstor=20836916}}</ref><ref name="TheSundayTimes">{{cite web | url=http://www.sundaytimes.lk/140126/plus/race-in-sri-lanka-what-genetic-evidence-tells-us-80911.html | title=Race in Sri Lanka What Genetic evidence tells us | accessdate=20 July 2014}}</ref> இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல [[அரபு மொழி|அரபு]]ச் சொற்கள் கலந்துள்ளன.
|