உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 24:
*''அமைப்புசார் வகைபாட்டியல்'' என்பது "உயிரிகளை இனங்காணல், வகைபடுத்தல், பெயரிடல் ஆகியவற்றை, அவற்றின் இயற்கை உறவுகள் சார்ந்தும் வகையன்களின் வேறுபடுதலையும் படிமலர்ச்சியையும் உள்ளடக்கியும் ஆயும் அறிவியல் புலமாகும்".
 
வகைப்பாட்டியல், அமைப்புசார் உயிரியல், அமைப்புசார் வகைபாட்டியல், உயிர்சார் வகைபாட்டியல் அறிவியல் வகைபாடு, உயிரியல் வகைபாடு, தொகுதிமரபியல் எனும் சொற்களின் ஓட்டுமொத்தக் கணம், சிலவேலைகளில் ஒன்றின் மீது ஒன்று படிந்தமைதலை, அதாவது சிலவேளைகளில் அவை ஒன்றியும் சிலவேளைகளில் அவை சற்றே வேறுபட்டும், ஆனல் எப்போது உறவுடனும் இடைவெட்டியும் அமையும் பொருளுடன் விலங்குவதைக் காணலாம்.<ref name=Wilkins2011/><ref name=Small1989>{{Cite journal |last=Small |first=Ernest |date=1989 |title=Systematics of Biological Systematics (Or, Taxonomy of Taxonomy) |jstor=1222265 |journal=Taxon|volume=38 |issue=3 |pages=335–356 |doi=10.2307/1222265}}</ref> "வகைபாட்டியல்" புலத்துக்கான பரந்து விரிந்த பொருள் இங்கே சுட்டப்பட்டது. இந்தச் சொல் 1913 இல் [[கண்டோல்]] என்பவரால் அவரது ''Théorie élémentaire de la botanique'' எனும் நூலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>Singh, Gurcharan (2004). ''[https://books.google.com/books?id=In_Lv8iMt24C&pg=PA20 Plant systematics: an integrated approach]''. Science Publishers. {{ISBN |1578083516}}. p. 20.</ref>
 
== தற்கால வளர்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது