எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இங்கிலாந்தின் அரசர்கள் |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 36:
|signature =Firma del Rey Felipe II.svg
}}
'''இரண்டாம் பிலிப்பு''' (''Philip II'', {{lang-es|link=no|Felipe II}} ''«el Prudente»''; 21 மே 1527 – 13 செப்டம்பர் 1598<!--Per Manual of Style, Birth/Deathplaces ought not be written here-->) [[எசுப்பானியாவின் அரசர்|எசுப்பானியாவின் அரசராக]]<ref>எசுப்பானியா ஒரே அரசரைக் கொண்ட பல குறுநாடுகளாக இருந்தது; காசுத்தில்லின் இரண்டாம் பிலிப்பாக இருந்ததுடன் அரகோன் முதல் அரசராகவும் [[நவார் இராச்சியம்|நவாரின்]] நான்காவது அரசராகவும் விளங்கினார்</ref> 1556 முதல் ஆட்சி புரிந்தவர். தவிரவும் 1581 முதல் போர்த்துக்கல் அரசராகவும் ( '''பிலிப்பு I''' ஆக) 1554 முதல் நாபொலி, சிசிலி அரசராகவும் மிலன் பிரபுவாகவும் விளங்கினார். [[இங்கிலாந்தின் முதலாம் மேரி|அரசி முதலாம் மேரி]]யுடன் திருமணமான காலத்தில் (1554–58), இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசராகவும் இருந்தார். <ref>Geoffrey Parker. ''The Grand Strategy of Philip II'', (2000)</ref><ref>Garret Mattingly. ''The Armada'' p. 22, p. 66 {{ISBN
பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் தனித்தனியே 1557, 1560, 1569, 1575, மற்றும் 1596 ஆண்டுகளில் அரசு திவாலானது. 1581 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு விடுதலை வழங்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கத்தோலிக்கரான பிலிப்பு சீர்திருத்தத் திருச்சபை சேர்ந்த இங்கிலாந்து மீது 1588 இல் [[எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு|பல கடற்படையெடுப்புக்களை]] எடுத்து தோல்வியுற்றார்; இத்தோல்விகள் பெரும்பாலும் புயல்களாலும் கட்டமைப்புச் சீர்கேடுகளாலும் ஏற்பட்டன.
|