எத்தனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 227:
}}</ref><ref name="pharmaceuticals1997">SCS Pharmaceuticals. Flagyl® IV and Flagyl® I.V. RTU® (metronidazole hydrochloride) prescribing information (dated 16 April 1997). In: Physicians’ desk reference. 48th ed. Montvale, NJ: Medical Economics Company Inc; 1998:2563-5.</ref><ref name="pharmaceuticals1997" />. இந்த அறிகுறிகள் பெரும்பாலும் டைசல்ஃபிரம் போன்ற வினைகளாகக் கருதப்படுகின்றன.
 
மெட்ரோனிடசோல் பொதுவாக ஆல்ககாலை வளர்சிதைமாற்றமடையச் செய்யும் ஒரு நொதியைப் பிணைக்கிறது. இத்தகைய நொதி பிணைப்பு முறையால் ஆல்ககாலை வெளியேற்றும் கல்லீரலின் ஆற்றல் பாதிக்கப்படுகிறது <ref>"Ethanol/metronidazole", p. 335 in Tatro DS, Olin BR, eds. ''Drug interaction facts''. St. Louis: JB Lippincott Co, 1988, {{ISBN |0-932686-47-8}}.</ref>.
 
== மருந்தியல் ==
வரிசை 371:
தூய எத்தனால் மற்றும் மதுபானங்கள் உளவியல் மருந்துகள் என்ற வகையில் வரிவிதிக்கப்படுகின்றன. ஆனால், எத்தனால் நுகர்வு என்பதைத்தாண்டி பல பயன்களைக் கொண்டுள்ளது. இந்த பயன்பாடுகளைக் கருதி வரி சுமை குறைக்கப்பட்டால், குடிக்க தகுதியற்றதாக எத்தனால் தயாரிக்கப்படும் போக்கு குறையும். கசப்புச்சுவை வேதிப்பொருளான தெனாட்டோனியம் பென்சோயேட்டு, மெத்தனால், நாப்தா, பிரிடின் போன்ற கசப்பு முகவர்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் ஆல்க்ககால் இயல்பு திரிந்த ஆல்ககால் எனப்படுகிறது <ref>{{cite web|url=http://www.procurement.umich.edu/Contracts/Denatured_Alchohol.pdf|title=U-M Program to Reduce the Consumption of Tax-free Alcohol; Denatured Alcohol a Safer, Less Expensive Alternative|publisher=University of Michigan|accessdate=29 September 2007|format=PDF}}</ref><ref>Great Britain (2005). ''[http://www.opsi.gov.uk/si/si2005/20051524.htm The Denatured Alcohol Regulations 2005].'' Statutory Instrument 2005 No. 1524.</ref>.
 
தனி ஆல்ககால் அல்லது நீரற்ற ஆல்ககால் என்பது மிகக்குறைவான அளவு பகுதிப்பொருளாக தண்ணீர் கலந்திருக்கும் ஆல்ககாலைக் குறிக்கும். தண்ணிரின் அளவுக்கு ஏற்ப தரம் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. தண்ணீரை நீக்குவதற்காகச் சேர்க்கப்படும் பென்சீன் போன்ற பொருட்கள் இவ்வகை ஆல்ககாலுடன் சுவடளவுக்கு கலந்திருப்பதுண்டு <ref>{{cite book|first=Raj K. |last=Bansal |last2=Bernthsen |first2=August |title=A Textbook of Organic Chemistry|url={{google books |plainurl=y |id=1B6ijcTkD5EC|page=402}}|year=2003|publisher=New Age International Limited|isbn=978-81-224-1459-2|pages=402–}}</ref>. மனிதப்பயன்பாட்டுக்கு இவ்வால்ககாலை பயன்படுத்தலாகாது. ஆனால் தொழிற்சாலைகளில் கரைப்பானாக, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. புற ஊதா – கட்புல அலைமாலை ஓளி அளவியலில் எத்தனால் கரைப்பானாகப் பயன்படுகிறது <ref>Christian, Gary D. (2003) ''Analytical chemistry'', Vol. 1, Wiley, {{ISBN |0-471-21472-8}}</ref>.
 
தூய்மையான எத்தனாலின் தரமதிப்பு அமெரிக்காவில் 200 புள்ளிகளும் , ஐக்கிய இராச்சியத்தில் 175 பாகை புள்ளிகளும் தர அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு அளவிடப்படுகின்றன <ref name="Andrews2007">{{cite book|first=Sudhir |last=Andrews|title=Textbook Of Food & Bevrge Mgmt|url={{google books |plainurl=y |id=HfHtaq1GWUcC&|page=268}}|date=1 August 2007|publisher=Tata McGraw-Hill Education|isbn=978-0-07-065573-7|pages=268–}}</ref>.
வரிசை 436:
 
நொதித்தல் முறையில் எத்தனால் உற்பத்தி பண்டைய காலத்திலேயே மனிதர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. எத்தனால் நுகர்வும் போதைப் பழக்கமும் பண்டைய காலத்தில் இருந்தே அறியப்படுகின்றன. எத்தனால் மதுபானங்களை போதை பொருளாக வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் காணப்படும் 9,000 வயதான மட்பாண்டங்களின் உலர்ந்த எச்சங்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன<ref name="Roach">{{cite journal|author=Roach, J.|date=18 July 2005|url=http://news.nationalgeographic.com/news/2005/07/0718_050718_ancientbeer.html|title=9,000-Year-Old Beer Re-Created From Chinese Recipe|journal=National Geographic News|accessdate=3 September 2007}}</ref>.
தொடக்கக்கால கிரேக்கர்களும் அரேபியர்களும் காய்ச்சிவடித்தல் முறையை அறிந்துள்ளனர். பின்மத்திய கால மருத்துவப்பள்ளியில் 12 ஆம் நூற்றாண்டில் ஆல்ககால் உற்பத்தி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது<ref name="Forbes">Forbes, Robert James (1948) ''A short history of the art of distillation'', Brill, p. 89, {{ISBN |9004006176}}.</ref>. தனி ஆல்ககாலைக் குறித்த செய்திகள் இரேமண்டு லுல் தெரிவித்துள்ளார்<ref name="Forbes" />.
1796 இல் செருமன்-உருசிய வேதியியலாளர் நீரற்ற காரத்தை பகுதியாக தூய்மையாக்கப்பட்ட எத்தனாலுடன் சேர்த்து தாழ் வெப்பநிலையில் காய்ச்சி வடித்து தூய எத்தனாலை தயாரித்துள்ளார்<ref>{{cite journal|last=Lowitz |first=T.|journal=Chemische Annalen für die Freunde der Naturlehre, Aerznengelartheit, Haushaltungskunde und Manufakturen|url={{google books |plainurl=y |id=Zws_AAAAcAAJ}}|year=1796|publisher=Lorenz Von Crell |title=Anzeige eines, zur volkommen Entwasserung des Weingeistes nothwendig zu beobachtenden, Handgriffs"] (Report of a task that must be done for the complete dehydration of wine spirits [i.e., alcohol-water azeotrope]) |volume= 1 |pp= 195–204}} See pp. 197–198: Lowitz dehydrated the azeotrope by mixing it with a 2:1 excess of anhydrous alkali and then distilling the mixture over low heat.</ref>. பிரெஞ்சு வேதியியலர் [[அந்துவான் இலவாசியே]] எத்தனாலை கார்பன், ஆக்சிசன், ஐதரசன் தனிமங்களின் சேர்மம் என்று விவரித்தார். 1807 இல் நிக்கோலசு தியோடர் எத்தனாலின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை உறுதிப்படுத்தினார்<ref>{{cite EB1911|wstitle = Alcohol|volume=1|pages=525–527}}</ref><ref>{{cite journal|last=de Saussure |first=Théodore|journal=Journal de physique, de chimie, d'histoire naturelle et des arts|url={{google books |plainurl=y |id=G-UPAAAAQAAJ|page=316}}|year=1807|publisher=Fuchs|title=Mémoire sur la composition de l'alcohol et de l'éther sulfurique |volume= 64 |pp= 316–354}} In his 1807 paper, Saussure determined ethanol's composition only roughly; a more accurate analysis of ethanol appears on page 300 of his 1814 paper: {{cite journal|last=de Saussure |first=Théodore|journal=Annales de chimie et de physique|url={{google books |plainurl=y |id=ch8zAQAAMAAJ|page=273}}|year=1814|publisher=Masson|pages=273–305|title=Nouvelles observations sur la composition de l'alcool et de l'éther sulfurique|volume=89}}</ref>. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எத்தனாலின் அமைப்பு வாய்ப்பாடு உறுதிப்பட்டது<ref name="Couper">{{cite journal|author=Couper AS|year=1858|title=On a new chemical theory|journal=Philosophical magazine|format=online reprint|volume=16|issue=104–16|url=http://web.lemoyne.edu/~giunta/couper/couper.html|accessdate=3 September 2007}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/எத்தனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது