எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 83:
உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான [[இறைமை]]யைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். [[ஆர்மீனியா]]வுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
 
அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்த நாடு மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது.<ref>{{cite doi|10.1038/news050214-10}}</ref> இங்கிருந்துதான் ''தற்கால மனித இனம்'' வெளியேறி [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளுக்கும்]] பிற பகுதிகளுக்கும் சென்றதாக நம்பப்படுகின்றது.<ref>{{cite doi|10.1126/science.1153717}}</ref><ref>{{cite web |url=http://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=awJVkvnk8KjM&refer=australia |title=Humans Moved From Africa Across Globe, DNA Study Says |publisher=Bloomberg.com |date=21 February 2008 |accessdate=16 March 2009}}</ref><ref>{{cite web |author=Kaplan, Karen |work=Los Angeles Times |url=http://www.startribune.com/world/15860017.html |title=Around the world from Addis Ababa |publisher=Startribune.com |date=21 February 2008 |accessdate=16 March 2009}}</ref> எத்தியோப்பிய [[முடியாட்சி]]யின் வரலாறு கிமு இரண்டாயிரவாண்டுக்கு முந்தையது. [[பொது ஊழி]]யின் முதல் நூற்றாண்டுகளில் ''அக்சம் இராச்சியம்'' இந்தப் பகுதி முழுமையிலும் ஒரே சீரான நாகரிகத்தைப் பேணியது.<ref>''Ancient India, A History Textbook'' for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India</ref><ref name="Munro-Hay57">[[#Munro-Hay|Munro-Hay]], p. 57</ref><ref name="Paul B. Henze 2005">Henze, Paul B. (2005) ''Layers of Time: A History of Ethiopia'', {{ISBN |1-85065-522-7}}.</ref><ref>முன்னதாக கிறித்துவ சமயத்தை ஏற்ற சிறிய நாடுகளாக ஓசுரோயின், சைலூர்சு, [[சான் மரீனோ]], [[ஆர்மீனியா]] மற்றும் காகசிய அல்பேனியா உள்ளன.</ref>
 
19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, ''ஆபிரிக்காவிற்கு முந்து'', காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர்.<ref>Speaking after signing the disputed treaty between Ethiopia and Italy in 1889, Emperor Menelik II made clear his position: "We cannot permit our integrity as a Christian and civilized nation to be questioned, nor the right to govern our empire in absolute independence. The Emperor of Ethiopia is a descendant of a dynasty that is 3,000 years old&nbsp;– a dynasty that during all that time has never submitted to an outsider. Ethiopia has never been conquered and she never shall be conquered by anyone." Hayford, J.E.C. (1969) [http://books.google.com/books?id=7zaniYN-kqUC&pg=PR25 ''Ethiopia Unbound: Studies In Race Emancipation''], Taylor & Francis, {{ISBN |0-7146-1753-9}}, p. xxv</ref><ref>[http://globalfirepower.com/countries-listing-africa.asp "African Powers Ranked by Military Strength – 2014"]. ''globalfirepower.com''.</ref><ref>[http://www.globalfirepower.com/countries-listing.asp "Global Firepower Military Ranks – 2015"]. ''globalfirepower.com''.</ref> 20ஆவது-நூற்றாண்டில் [[உலக நாடுகள் சங்கம்]] மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது.<ref>Contributor. [http://www.thereporterethiopia.com/index.php/opinion/commentary/item/460-ethiopia-and-the-oau-recalling-the-contributions-of-ethiopia%E2%80%99s-pan-africanist-leaders "The Reporter – English Edition"]. ''thereporterethiopia.com''.</ref> 1974இல் [[முதலாம் ஹைலி செலாசி]]யின் ஆட்சி முடிவுற்றபோது [[சோவியத் ஒன்றியம்]] ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, ''டெர்கு'', ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் ''எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி''யிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது.
 
எத்தியோப்பிக் என்றழைக்கப்படும் எத்தியோப்பியாவின் பண்டைய கி'இஜ் எழுத்துமுறை, இன்னும் உலகில் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துக்களில் ஒன்றாகும். <ref name="Wilfpag">{{cite book|last=Page|first=Willie F.|title=Encyclopedia of African history and culture: African kingdoms (500 to 1500), Volume 2|year=2001|publisher=Facts on File|isbn=0-8160-4472-4|page=230|url=https://books.google.com/books?id=gK1aAAAAYAAJ}}</ref> எத்தியோப்பிய நாள்காட்டியானது, [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரியோரிய நாட்காட்டிக்கு]]  ஏறக்குறைய ஏழு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் பிற்பட்ட,  பொரன்னா நாட்காட்டியுடன் இணைந்து உள்ளது. பெரும்பான்மையான மக்கள் [[கிறித்தவர்]] (முதன்மையாக எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் த்வேஹேடோ திருச்சபை மற்றும் பேன்டேயே), மூன்றில் ஒரு பகுதி இஸ்லாமியர் (முதன்மையாக சுன்னி இஸ்லாமை) ஆவர். ஆப்பிரிக்காவின் பழமையான முஸ்லீம் குடியேற்ற பகுதியான நெகாஷில் பகுதி எத்தியோப்பியா நாட்டில் உள்ளது ஆகும். எத்தியோப்பிய மக்கள் தோகையில் கணிசமான யூத மக்கள், பெட்டி இஸ்ரேல் என அறியப்பட்டனர், 1980 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பியாவில் வசித்து வந்த இவரக்ளில், பெரும்பாலோர் படிப்படியாக இஸ்ரேலுக்கு குடியேறினர். <ref>Weil, Shalva (2008) "Jews in Ethiopia", pp. 467–475 in ''Encyclopaedia of the Jewish Diaspora'', Vol. 2. M.A. Erlich (ed.). Santa Barbara, USA: ABC CLIO.</ref><ref>Weil, Shalva (2011) "Ethiopian Jews", pp. 165–166 in ''Cambridge Dictionary of Judaism and Jewish Culture''. Judith Baskin (ed.). New York: Cambridge University Press.</ref> எத்தியோப்பியா ஒரு பன்மொழி நாடாகும் இங்கு 80 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய நான்கு இனக்குழுக்கள் ஒர்மிஃபியா, அமரா, சோமாலி, டிக்ரேயன்ஸ் ஆகும். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குஷிடிக் அல்லது செமிடிக் கிளையின் ஆபிரோசியடிக் மொழிகள் பேசுகின்றனர். கூடுதலாக, தெற்கில் வாழும் சிறுபான்மை குழுக்களால் ஒமேனோடிக் மொழிகள் பேசப்படுகின்றன. நாட்டினுடைய இனக்குழு சிறுபான்மையினரால் நீலோ-சஹரன் மொழிகள் பேசப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது