எலிசபெத் ஆர்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 15:
==வாழ்க்கை==
 
ஆர்டன் 1878 இல் கனடா, ஒண்டரியோ, வுட்பிரிக்ஜில் பிறந்தார். இவரது பெற்றோர் 1870களில் அமெரிக்கா, கார்னிவாலில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தனர்..இவரின் தந்தi ஓர் இசுகட்டியர். தாயார் ஒரு கார்னியப் பெண். இவர்கள் தன் மகளது கல்வியை கர்னிவாலில் இருந்த அவரது பணக்கார அத்தை வாயிலாக ஏற்பாடு செய்தனர்.<ref>Sawyers, June Skinner (1966). ''Famous Firsts of Scottish-Americans''. Pelican Publishing, p. 11.</ref> ஆர்டன் தன் செவிலிப்பள்ளியில் இருந்து இடையிலேயே நின்றுவிட்டார்.<ref>Davidson, Hilary. ''Frommer's Guide to Toronto 2004''. p. 262. {{ISBN |0-7645-4060-2}}.</ref>
 
பிறகு இவர் தன் அண்ணனுடன் இணைந்து மன்ஃஆட்டனில் உள்ள மருந்தாக்கக் குழுமமான பிரிசுட்டல் மேயரின் ஈ.ஆர். இசுகுவிப்பில் புத்தகவைப்புப் பொறுப்பாளராக பணிபுரிந்தார். அங்கு ஆர்டன் பலமணி நேரம் ஆய்வகத்தில் தன் பொழுதைச் செலவழித்து தோல்காப்பு பற்றி விரிவாக அறிந்துள்ளார். பின்னர் இவர் எலீனார் அடேர் குழுமத்தில் சிறிது காலம் அழகுக்கலைப் பெண்ணாக இருந்துள்ளார்".
1,74,890

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696303" இலிருந்து மீள்விக்கப்பட்டது