ஏ. கே. பசுலுல் ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வங்காளதேச அரசியல்வாதிகள்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 107:
|data5 =
}}
'''அபுல் காசெம் ஃபசுலுல் ஹக்''' (''Abul Kasem Fazlul Huq'', {{lang-ur|ابوالقاسم فضل الحق}};{{lang-bn|আবুল কাশেম ফজলুল হক}}; 26 அக்டோபர் 1873—27 ஏப்ரல் 1962);<ref name="Gandhi">Gandhi, Rajmohan. (1986) ''Eight Lives'', SUNY Press. p. 189. {{ISBN |0-88706-196-6}}.</ref> பரவலாக '''சேர்-இ-பங்களா''' ('''வங்காளப் புலி''') என்ற பட்டத்தால் அறியப்படுபவர், 1940இல் [[முஸ்லிம்]]கள் பெரும்பான்மையினராக இருந்த பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு, வடமேற்கு மாகாணங்களை தன்னாட்சி பெற்ற இறைமையுள்ள மாகாணங்களாக உருவாக்க வேண்டும் என முழங்கியவரும் அதனை [[பாக்கித்தான் முன்மொழிவு|இலாகூர் முன்மொழிவில்]] வெளியிட்டவரும் ஆவார்.<ref>{{cite book|last1=Rahman|first1=Jahed|title=Bends and Shades.|date=2014|publisher=Xlibris Corp|isbn=9781493175048|page=68}}</ref> 1943இல் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] [[வங்காளம்|வங்காள]] மாகாணத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/kolkata/Post-Independence-a-Prime-Minister-for-Bengal/articleshow/21836473.cms|title=Post-Independence, a Prime Minister for Bengal!|work=The Times of India}}</ref> சிறப்பான வழக்கறிஞராகவும் வழக்குரைஞராகவும் இருந்த ஹக் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] பொதுச் செயலராக பணியாற்றினார்; பின்னர் [[அகில இந்திய முசுலிம் லீக்]]கின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1929இல் வேளாண் குடிமக்கள் கட்சியை (கிரிசக் பிரஜா கட்சி ) நிறுவினார்.
 
[[File:Tomb Of Three Leader 3.A.M.R.jpg|thumb|250px|left|டாக்காவிலுள்ள ஏ. கே. பசுலுல் ஐக்கின் சமாதி.]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._கே._பசுலுல்_ஹக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது