ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
| feast_day = மே 19
| other = செலஸ்தீன் }}
'''புனித ஐந்தாம் செலஸ்தீன்''' (''Pope Saint Celestine V'') என்பவர் (1215 - மே 19, 1296) [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையில்]] [[உரோமை]] ஆயராகவும் [[திருத்தந்தை|திருத்தந்தையாகவும்]] சூலை 5, 1294 முதல் திசம்பர் 13, 1294 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 192ஆம் திருத்தந்தை ஆவார்<ref>Annuario Pontificio (Libreria Editrice Vaticana 2012 {{ISBN |978-88-209-8722-0}})</ref>.
சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே திருத்தந்தைப் பொறுப்பை வகித்த செலஸ்தீன், தாமாகவே முன்வந்து திருத்தந்தைப் பணியைத் துறந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்.
 
1,74,024

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696361" இருந்து மீள்விக்கப்பட்டது