மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
 
== '''சேசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு ==
சோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப் படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளைப முன்னையதிற்குப் பதிலாக உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்துயைக் கொடுத்தன. இந்த இணக்கம் செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை உருவாக்கி அவை 1966 இல் அங்கீகரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின் அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக்கொண்டபின் ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 இல். இது தவிர மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறுபல ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன.
''' <nowiki><nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki><nowiki><nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki><nowiki><nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki><nowiki><nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki><nowiki><nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki><nowiki>விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும்</nowiki></nowiki></nowiki></nowiki></nowiki></nowiki>
 
அவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள், சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டன.
'''தடித்த எழுத்துக்கள்'''
 
== மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் ==