கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பரிணாம உயிரியல்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 38:
 
==மரபியல் அடிப்படை==
குறிப்பாக [[மரபியல்|மரபியலில்]] அடிப்படையில் கலப்பினம் என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் இருப்பினும், அனைத்துமே [[பாலியல் இனப்பெருக்கம்|பாலியல் இனப்பெருக்கத்தில்]] பெறப்படும் [[சந்ததி]]யைக் குறிக்கின்றது<ref>Rieger, R.; Michaelis A.; Green, M. M. (1991). ''Glossary of Genetics'' (5th ed.). Springer-Verlag. {{ISBN |0-387-52054-6}} page 256</ref>.
# பொதுப் பயன்பாட்டில், ஒரு ''கலப்பினம்'' எனப்படுவது, மரபியலில் வேறுபட்ட இரு தனியன்களின் புணர்ச்சி அல்லது இனச்சேர்க்கையினால் உருவாகும் இதரநுக அல்லது கலப்பினக் கருவணுவைக் (heterozygous) கொண்ட சந்ததியைக் குறிக்கும்.
# ''மரபியல் கலப்பினம்'' (genetic hybrid) என்பது ஒரு குறிப்பிட்ட [[மரபணு]]வானது, இரு வேறு [[எதிருரு]]க்களைக் கொண்ட நிலையைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது