"கலி யுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
'''கலி யுகம்''' (''Kali Yuga'') [[இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[புராணம்|புராணங்களில்]] உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும்.மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம்.இவற்றின் காலவரையாக கூறப்படுபவை: கிருதயுகம் - 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்,திரேதாயுகம் - 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்,துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்.கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது.கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
 
கலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக ஸ்ரீமத் மகாபாகவதம் முதல் °கந்தம்: அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது. கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக <ref>The Indus Script and the Rg-Veda, Page 16, By Egbert Richter-Ushanas, {{ISBN |8120814053}}</ref> கி.பி. 476இல் பிறந்த [[சிறப்பு:Search/ஆரியப்பட்டர்|ஆரியப்பட்டர்]] என்கிற வானியலார் குறிப்பிடுகிறார்.கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது என்கிறார் [[வராகமிஹிரர்]] என்னும் மற்றொரு வானியலார்.ஸ்ரீயுக்தேஷ்வர் என்பவர் இந்த 4,32,000 ஆண்டுகள் கணக்கையே தவறானதாக கூறுகிறார்.அவரது கூற்றுப்படி கலியுகத்திற்கு 2400 ஆண்டுகள் (1200 ஆண்டுகள் இறங்குமுகம்,1200 ஆண்டுகள் ஏறுமுகம்);தவிர தற்போது நடப்பது துவாபர யுகம்.<ref> The Holy Science, by Jnanavatar Swami Sri Yukteswar Giri, Yogoda Sat-Sanga Society of India, 1949</ref>
 
==கலியுக இயல்புகள்==
{{reflist}}
==வெளியிணைப்புகள்==
* ''Astrology of the Seers'', Lotus Press, Twin Lakes, Wisconsin {{ISBN |0-914955-89-6}}
* [http://www.tamilthatha.com/forum/viewtopic.php?f=5&t=563 கலியுகம் எனப்படுவது யாதெனில்]
* [http://www.yarl.com/forum3/index.php?showtopic=22519&mode=threaded&pid=289175 மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?]
1,05,570

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696510" இருந்து மீள்விக்கப்பட்டது