கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 126:
 
===பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியத் தாக்குதல்===
காஷ்மீர் நகரம், [[இமயமலை|இமய மலைத்தொடருக்கு]] மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் [[சிறிநகர்|ஸ்ரீநகரையும்]] [[லே]]வையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர்.<ref name="NLI">{{cite web| url=http://www.dailytimes.com.pk/default.asp?page=story_5-5-2003_pg7_14|title=Indian general praises Pakistani valour at Kargil|work=Daily Times, Pakistan|date=2003-05-05|publisher=| accessdate=2009-05-20}}</ref><ref>Kashmir in the Shadow of War By Robert Wirsing Published by M.E. Sharpe, 2003 {{ISBN |0-7656-1090-6}} pp36</ref> NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்காரர்கள் கையெறி குண்டுகள், குண்டு எறியும் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மேலும், பல நிலைகளில் மிதிவெடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 8,000 [[மிதிவெடி]]களை அகற்றியதாக இந்தியா போருக்குப் பின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.icbl.org/lm/2000/india |title=Landmine monitor – India |publisher=Icbl.org |date= |accessdate=2012-06-15}}</ref> பாகிஸ்தான், இந்தியப் படைகளின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய [[கதிரலைக் கும்பா]]க்கள் மூலமாகவும் கண்காணித்தது.<ref>[http://indiaenews.com/2006-07/15112-indian-army-gets-hostile-weapon-locating-capability.htm Indian Army gets hostile weapon locating capability]{{Dead link|url=http://indiaenews.com/2006-07/15112-indian-army-gets-hostile-weapon-locating-capability.htm|date=November 2010|date=June 2009}}</ref> இந்தியப் படைகளின் முதன்மையான பணி, NH 1D தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதாக இருந்தது. ஏனெனில் இந்தியப் படைகள் முன்னேறவும், உதவிப் படைகள் வந்து சேரவும் அந்த சாலை முக்கியமானதாக இருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்த பல இராணுவ நிலைகள் அந்த சாலைக்கருகிலேயே அமைந்திருந்தன. எனவே அந்த சாலையைப் பாதுகாக்க அதனருகில் இருந்த நிலைகளை மீட்பது இந்தியப் படைகளுக்கு முக்கியமான பணியாக இருந்தது.
வரிசை 186:
 
==ஊடகங்களின் தாக்கம்==
இரு நாட்டு மக்களின் கருத்துகளிலும் [[ஊடகம்|ஊடகங்கள்]] மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. கார்கில் போர் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவில் மின்னணு ஊடகவியல் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக போர் நடந்த இடங்களிலிருந்து பல காட்சிகள் இந்தியாவில் நேரலையாக [[தொலைக்காட்சி]]களில் ஒளிபரப்பப்பட்டன.<ref>India's Nuclear Bomb By George Perkovich University of California Press, 2002 {{ISBN |0-520-23210-0}}, Page 473</ref> பல [[இணையதளம்|இணையதளங்கள்]] போர் குறித்த விரிவான பகுப்பாய்வுகளை வழங்கின. தெற்காசியாவில் நேரடியாகத் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட முதல் போர் கார்கில் போரேயாகும்.<ref>{{cite web| url=http://www.ciaonet.org/olj/sa/sa_00saa01.html|first=A.K. |last=Sachdev|title=Media Related Lessons From Kargil – Strategic Analysis: January 2000 (Vol. XXIII No. 10)|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref> ஊடகங்களின் ஆழமான தாக்கத்தால் போரின்போது மக்களிடையே [[நாட்டுப்பற்று]] பெருமளவு வளர்ந்தது.
 
ஊடகங்களின் அதீத ஈடுபாட்டால் முரண்பாடான செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதை கட்டுப்படுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் ஊடகங்களைத் தற்காலிகமாக தடை செய்தது. பாகிஸ்தான் அரசால் இயக்கப்படும் ஊடகமான ''பிடிவி'' என்ற தொலைகாட்சி நிலையமும்,<ref>{{cite web| url=http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990603/ige03090.html|title=Centre bans PTV|work=|publisher=| accessdate=2009-05-20}}Indian Express June 3, 1999</ref> ''டான்'' என்ற பாகிஸ்தான் நாளிதழின் இணையவழிப் பதிப்பும்<ref>[http://www.lib.virginia.edu/area-studies/SouthAsia/SAserials/Dawn/1999/17jul99.html#delh Delhi lifts ban on Dawn website, PTV broadcasts] Dawn wire service 17 July 1999</ref> இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் இச்செயலை, [[ஊடகச் சுதந்திரம்|ஊடகங்களின் சுதந்திரத்தை]] இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று சாடின. ஆனால் இந்திய ஊடகங்கள், அவை தேசத்தின் பாதிகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவிகள் என்றன. இந்திய அரசாங்கம், ''[[தி டைம்ஸ்]]'', ''தி வாஷிங்டன் போஸ்ட்'' போன்ற அயல்நாட்டு ஊடகங்களில், பாகிஸ்தான் அரசு காஷ்மீர் போராளிகளுக்கு உதவி வருவது குறித்து விளம்பரம் வெளியிட்டு இந்தியாவிற்கு ஆதரவு திரட்டியது.
வரிசை 215:
போருக்குப்பின் இந்தியா, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது; இராணுவத்தின் தயார் நிலையை அதிகப்படுத்தியது. இந்தியா நவீன ஆயுதங்களையும் போர் கருவிகளையும் வாங்குவதற்காக தனது இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தியது.<ref>[http://www.financialexpress.com/news/Centre-files-second-affidavit-in-Kargil-scam/131793/ Centre files second affidavit in Kargil scam] The Financial Express April 14, 2005</ref> ஊடுருவலை முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையை [[ஊடகம்|ஊடகங்கள்]] கடுமையாக சாடின. இந்திய நாளிதழ் ஒன்றில் வெளியான இந்திய இராணுவத்தின் சிய மதிப்பீட்டு அறிக்கையில், "கவனக்குறைவு", "போருக்கு ஆயத்தமற்ற தன்மை", "[[அணு குண்டு|அணு ஆயுதம்]] பெற்றிருப்பதால் போர் எளிதில் ஏற்படாது என்ற எண்ணம்" போன்றவை இந்திய படைத்துறைகளிடமிருந்த பின்னடைவுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இராணுவத்தின் அதிகாரத்தில் இருந்த இடைவெளிகள், படைவீரர்கள் பற்றாகுறை மற்றும் கனரக ஆயுதங்களின் பற்றாகுறை போன்றவற்றையும் அந்த அறிக்கை சுட்டியது.<ref>''War Against Error'', Cover story on Outlook, February 28, 2005 ([http://www.outlookindia.com/full.asp?fodname=20050228&fname=Cover+Story+%28F%29&sid=1 Online edition])</ref> இந்திய இராணுவம், அரசாங்கத்திடம் ஊடுருவல் பற்றிய முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் தரைப்படையின் தலைமை தளபதி வேத் பிரகாஷ் மாலிக், விமானப்படையின் உதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் உலங்கு வானூர்திகளின் உதவியை மட்டுமே கோரினார் என்றும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ. ஒய். திப்னிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/2115734.cms Army was reluctant to tell govt about Kargil: Tipnis] 7 October 2006 – The Times of India</ref> போர் முடிவடைந்தவுடன், பாகிஸ்தானால் முடக்கப்பட்ட, எல்லைக்கோடு நெடுகிலும் [[வேலி (எல்லை)|வேலி]] அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க இந்தியா முடிவு செய்தது.<ref>[http://www.india-today.com/webexclusive/dispatch/20010421/vinayak.html Fencing Duel] – India Today</ref>
 
போருக்கு அடுத்து நடந்த பதிமூன்றாவது இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணி]] மிகப்பெரிய வெற்றி பெற்றது. [[மக்களவை (இந்தியா)|மக்களவையில்]] மொத்தம் உள்ள 545 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. போருக்குப்பின் இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்தன; போரைப் பெரிதாக வளரவிடாத இந்தியாவின் நிலையை [[அமெரிக்கா]] பாராட்டியது.<ref>India Changes Course By Paul R. Dettman Published by Greenwood Publishing Group, 2001, {{ISBN |0-275-97308-5}}, Page 117-118</ref> போரின்போது, [[பீரங்கி வண்டி|பீரங்கி]]கள், [[செயற்கைக்கோள்]] புகைப்படங்கள், ஆளில்லா விமானங்கள், குண்டுகள் போன்றவற்றை அளித்து உதவிய [[இஸ்ரேல்|இஸ்ரேலுடனான]] உறவையும் இந்தியா பலப்படுத்திக் கொண்டது.<ref>[http://www.dailytimes.com.pk/default.asp?page=story_30-7-2002_pg7_37 News reports from ''Daily Times'' (Pakistan)] and [http://news.bbc.co.uk/2/hi/south_asia/3088780.stm BBC] mentioning the Israeli military support to India during the conflict.</ref>
 
===கார்கில் ஆய்வுக் குழு===
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது