கால்சிடிரையால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-U.S. +ஐக்கிய அமெரிக்க நாடுகள் & -United States +[[ஐக்கிய அமெர...)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
}}
 
'''கால்சிடிரையால்''' (Calcitriol) என்பது மூன்று ஐட்ராக்சில் தொகுதிகளைக் கொண்ட (சுருக்கம்: '''1,25-(OH)<sub>2</sub>D<sub>3</sub>''' அல்லது '''1,25(OH)<sub>2</sub>D'''),<ref>[http://www.chem.qmul.ac.uk/iupac/misc/D.html "Nomenclature of Vitamin D. Recommendations 1981. IUPAC-IUB Joint Commission on Biochemical Nomenclature (JCBN)]" reproduced at the Queen Mary, University of London website. Retrieved 21 March 2010.</ref> [[உயிர்ச்சத்து டி]]-யின் இயக்க [[இயக்குநீர்]] வடிவமாகும். இதை, '''1,25-டைஐட்ராக்சி கொலிகால்சிபெரால்''' அல்லது '''1,25-டைஐட்ராக்சி விட்டமின் டி<sub>3</sub>''' என்றும் அழைப்பார்கள். மைக்கேல் ஹோலிக் என்பவர் இதனைக் கண்டறிந்தார்<ref>{{cite journal |pmid=4326883 |year=1971 |last1=Holick |first1=MF |last2=Schnoes |first2=HK |last3=Deluca |first3=HF |last4=Suda |first4=T |last5=Cousins |first5=RJ |title=Isolation and identification of 1,25-dihydroxycholecalciferol. A metabolite of vitamin D active in intestine |volume=10 |issue=14 |pages=2799–804 |journal=Biochemistry |doi=10.1021/bi00790a023}}</ref>. [[குடல்|குடலிலிருந்து]] [[கால்சியம்]] உறிஞ்சப்படுவதன் அளவை அதிகரிப்பதனாலும், [[எலும்பு|எலும்புகளிலிருந்து]] கால்சியம் வெளிப்படுவதை அதிகரிக்கும் சாத்தியங்கள் மூலமாகவும், [[இரத்தம்|இரத்த]] கால்சிய (Ca<sup>2+</sup>) அளவுகளைக் கால்சிடிரையால் அதிகரிக்கிறது<ref name=Voet>Voet, Donald; Voet, Judith G. (2004). ''Biochemistry. Volume one. Biomolecules, mechanisms of enzyme action, and metabolism'', 3rd edition, pp. 663&ndash;664. New York: John Wiley & Sons. {{ISBN |0-471-25090-2}}.</ref>.
 
==மேற்கோள்கள்==
1,31,954

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696575" இருந்து மீள்விக்கப்பட்டது