"கால்சியம்(I) குளோரைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
}}
 
'''கால்சியம்(I) குளோரைடு''' ''(Calcium(I) chloride)'' என்பது CaCl என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்டுள்ள [[வேதிச் சேர்மம்]] ஆகும். நிலைப்புத் தன்மை இல்லாத [[ஈரணு]] மூலக்கூறாக இருக்கும் இச்சேர்மம் இயற்கையாகவே வலிமையான [[அயனிப் பிணைப்பு|அயனிப் பிணைப்பைப்]]<ref>{{cite doi|10.1039/DC9817100151}}</ref> பெற்றுள்ளது. கால்சியம்(I) குளோரைடு பகுதிப்பொருளாக உள்ள ஒரு [[திண்மம்|திண்மநிலைப்]] பொருள் 1953 <ref>{{cite doi|10.1007/BF00628837}}</ref>ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கை இருக்கிறது. இருந்தபோதிலும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன<ref>Gerd Meyer, Dieter Naumann, Lars Wesemann 2007 Inorganic Chemistry in Focus III Wiley-VCH {{ISBN |3-527-60909-1}}</ref>
 
== மேற்கோள்கள் ==
1,04,837

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696581" இருந்து மீள்விக்கப்பட்டது