கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2509504 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 79:
[[பரமாரப் பேரரசு|பரமாரப் பேரரசின்]] இரண்டாம் போஜ ராஜன், கூர்ஜர-பிரதிகார மன்னன் முதலாம் மகிபாலனை 912-914இல் வென்றார். [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மாளவம்]], [[புந்தேல்கண்ட்]], [[சந்தேலர்கள்|சந்தல் கண்ட்]] பகுதிகளின் பிரதிகார பேரரசின் ஆளுனர்கள் தங்களை தன்னாட்சி கொண்ட மன்னர்களாக அறிவித்துக் கொண்டனர். 916இல் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் இந்திரன் கன்னோசியைக் கைப்பற்றினான். மேற்கில் துருக்கியர்களும், தெற்கில் இராஷ்டிரகூடர்களும், கிழக்கில் வங்காள [[பாலப் பேரரசு|பாலர்களும்]] கூர்ஜர-பிரதிகார பேரரசைத் தொடர்ந்து தாக்கியதால் 950இல் கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சியை நோக்கி சென்றது.
 
1018இல் [[கஜினி முகமது]] [[கன்னோசி]]யை கைப்பற்றியதால், நாட்டை விட்டு ஓடிய பிரதிகார ஆட்சியாளர் இராஜபாலனை பிடித்து, [[சந்தேலர்கள்|சந்தல]] அரசன் கந்தான் என்பவன் கொன்று விட்டார். <ref name=Sen>Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, {{ISBN |9789380607344}}</ref>{{rp|21–22}} பின்னர் திரிலோசனன் என்பவர் கூர்ஜர-பிரதிகார பேரரசனாகப் பட்டம் ஏற்றார். பேரரசின் கடைசி அரசன் ஜெஸ்பாலன் 1036-இல் இறந்ததைத் தொடர்ந்து கூர்ஜர-பிரதிகார அரச குலம் அழிவுற்றது.
==கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் ஆட்சியாளர்கள்==
* [[நாகபட்டர்]] (730–760)
"https://ta.wikipedia.org/wiki/கூர்ஜர-பிரதிகாரப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது