கொக்கித் துமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 11:
 
== செயலாற்றல் ==
ஜப்பானியர்களின் (ஆசியாவில்), டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் (ஐரோப்பாவில்), [[அதிர் வேட்டுச்சூடு|அதிர் வேட்டுச்சூட்டால்]]; கொக்கித் துமுக்கி, நவீன இராணுவங்களின் பலமாக ஆனது. 1520-களின் ஆரம்பத்திலேயே, ஐரோப்பிய போர்களத்தில் அதிர் வேட்டுச்சூடு இருந்துள்ளது,<ref>Eltis, David: ''The Military Revolution in Sixteenth-Century Europe'', I.B. Tauris, New York, 1998, {{ISBN |978-1-86064-352-1}}, p. 31</ref> இது படைகளின் வழக்கமான அணிவகுப்பை, வரிசையாக (வீரர்கள்) நின்று சுழற்சி முறையில் சுடும் படையாக மாற்றியது.
 
ஒவ்வொரு முறையும், (வீரர்களின்) முதல் வரிசை சுட்ட மறுகணமே, மீண்டும் குண்டேற்றுவதர்காக அணிவகுப்புக்கு பின்னால் சென்றுவிடுவர். இரண்டாம் வரிசையும், முதல் வரிசை சுட்டதுபோலவே சுடும். இதேபோல பின்வரும் வரிசைகள் அனைத்தும் செயல்படும். (வீரர்களின்) கடைசி வரிசை சுட்டபிறகு; முதல் வரிசை வீரர்கள் அனைவரும் துப்பாக்கிகளில் குண்டேற்றி சுடத் தயாராக இருப்பர். 
வரிசை 32:
ரஷ்யாவில் பரிணாமித்த ஆர்க்வெபசை ''பிஷ்ஷேல் ''([[உருசிய மொழி|உருசியம்]]: пищаль) என்றழைத்தனர். ரஷ்யர்கள் ஆர்க்வெபசியரை ''பிஷ்ஷேல்னிக்கி'' என்றனர்.
 
[[டனேகசிமா]] தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "[[டனேகசிமா (ஜப்பானிய திரி இயக்கம்)|டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ]]" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. அறிமுகமான முதல் பத்தாண்டுகளில், முன்னூறாயிரம் (3 இலட்சம்) ''டனேகசிமா ''தயாரிக்கப்பட்டதாக அறியப்பட்டது.<ref>[http://books.google.com/books?id=zPyswmGDBFkC&pg=PA30&dq=tanto+daisho&hl=en&ei=yE0tTvaULseRgQfMn7SECw&sa=X&oi=book_result&ct=result&resnum=12&ved=0CGkQ6AEwCw#v=onepage&q=tanto%20daisho&f=true ''The connoisseur's book of Japanese swords'', Author Kōkan Nagayama, Publisher Kodansha International, 1998, {{ISBN |4-7700-2071-6}}, {{ISBN |978-4-7700-2071-0}} P.30]</ref> இதனால் ''டனேகசிமா, ''ஜப்பானின் மிகமுக்கியமான ஆயுதங்களுள் ஒன்றாக மாறியது. 
 
[[நஸ்ஸோவின் மொரீசு, ஒராஞ் இளவரசர் |நஸ்ஸோவின் மொரீசு]], முதலில் செயல்படுத்திய அதிர்வேட்டுச்சூடு உத்தியின்மூலமாக, கொக்கித் துமுக்கியின் செயலாற்றல் அதிகரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கொக்கித்_துமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது