கொன்றுண்ணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 2:
[[File:MNP Python at Moyer.jpg|thumb|[[Indian Python]] swallowing a full grown [[Chital deer]] at [[Mudumalai National Park]]]]
[[File:Ants eating cicada, jjron 22.11.2009.jpg|thumb|right|[[Meat ant]]s feeding on a [[cicada]]; some species can prey on individuals of far greater size, particularly when working cooperatively]]
சூழலியலில் '''கொன்றுண்ணல்''' அல்லது '''இரை பிடித்துண்ணல்''' (predation) என்பது, தாக்கப்படும் [[உயிரினம்|உயிரினமான]] ஒரு [[இரை]]க்கும் (prey), தாக்கும் உயிரினமான ஒரு '''இரை பிடித்துண்ணி''' அல்லது '''கொன்றுண்ணிக்கும்''' (predator) இடையிலான [[உயிரியல் தொடர்பு]] என விளக்கப்படுகின்றது<ref name="Ecology">Begon, M., Townsend, C., Harper, J. (1996). ''[[Ecology: Individuals, populations and communities]]'' (Third edition). Blackwell Science, London. {{ISBN |0-86542-845-X}}, {{ISBN |0-632-03801-2}}, {{ISBN |0-632-04393-8}}.</ref>. கொன்றுண்ணிகள் உண்பதற்கு முன் இரையைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் விடலாம். ஆனாலும் இரை பிடித்துண்ணும் செயல் முறையில் இரையானது இறுதியில் இறப்புக்குள்ளாகி, அவற்றின் [[இழையம்|இழையங்கள்]] இரை பிடித்துண்ணியினால் உட்கொள்ளப்பட்டுவிடும்<ref>[http://www.britannica.com/search?query=predation ''Encyclopedia Britannica'': "predation"]</ref>.<br />
இன்னொரு வகை இறந்த உயிர் எச்சங்களை உண்ணுதல் (பிணந்தின்னல்) ஆகும். இவ்விரு உண்ணும் நடத்தைகளையும் வேறுபடுத்துதல் சில சமயங்களில் கடினமானது. எடுத்துக் காட்டாகச் சில [[ஒட்டுண்ணி]]கள் [[ஓம்புயிர்]]களில் உணவைப் பெற்றுக்கொண்டபின் அவற்றின் இறந்த உடல்களில் இளம் ஒட்டுண்ணிகள் உணவு பெறுவதற்காக அங்கேயே [[முட்டை]]களையும் இடுகின்றன. கொன்றுண்ணலின் முக்கியமான இயல்பு, இரை உயிர்களில் கொன்றுண்ணிகள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். [[பிணந்தின்னி]]கள், கிடைப்பதை உண்கின்றனவேயன்றி உண்ணப்படும் உயிரினங்களில் நேரடியான தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவது இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/கொன்றுண்ணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது