கௌடப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 40:
{{HistoryOfSouthAsia}}
 
'''கௌடப் பேரரசு''' (Gauda Kingdom) ({{lang-bn|গৌড় রাজ্য }}Gāur Rājya ), (ஆட்சி: கி. பி 590 - 626), தற்கால [[பிகார்]] மாநிலத்தின் முர்சிதாபாத் நகரை தலைநகராகக் கொண்டு தற்கால [[பிகார்|பிகாரின் பகுதிகள்]], [[வங்காளம்]], [[ஒடிசா]] மற்றும் [[அசாம்]] பகுதிகளை கி. பி 590 முதல் 626 முடிய ஆண்டது. கௌடப் பேரரசர்களில் தலைசிறந்தவர் [[சசாங்கன்]] ஆவர்.<ref name = Majumdar>Majumdar, Dr. R.C., ''History of Ancient Bengal'', first published 1971, reprint 2005, pp. 5-6, Tulshi Prakashani, Kolkata, {{ISBN |81-89118-01-3}}.</ref><ref name = Banglapedia>{{cite web | url = http://banglapedia.search.com.bd/HT/G_0047.htm| title = Gauda| accessdate = 2009-08-22 | last = Ghosh | first = Suchandra | work = Banglapedia | publisher = Asiatic Society of Bangladesh}}</ref>. கௌடப் பேரரசின் தலைநகரம் '''கர்ணசுபர்னா''' என்ற தற்கால [[முர்சிதாபாத் மாவட்டம் |முர்சிதாபாத்த்தின்]] தலைமையிட நகரமான ''பெர்ஹாம்பூர்'' நகரம் ஆகும். <ref>[http://www.historyfiles.co.uk/KingListsFarEast/IndiaBengal.htm Gauda Kingdom of Bengal]</ref>
சீன யாத்திரிகனும் பௌத்த அறிஞருமான [[யுவான் சுவாங்]] சசாங்கன் ஆண்ட கௌடப் பேரரசின் கர்ணசுபர்னா பகுதிக்கு சென்று வந்தவர்.<ref name = Banglapedia/>.<ref>Bandopadhyay, Rakhaldas, ''Bangalar Itihas'', {{Bn icon}}, first published 1928, revised edition 1971, vol I, p 101, Nababharat Publishers, 72 Mahatma Gandhi Road, Kolkata.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கௌடப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது