"சாரயேவோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (clean up, replaced: {{Link FA|bs}} →)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
'''சாரயேவோ''' ({{lang-en|Sarajevo}}, [[செர்பிய மொழி]]: Сарајево) [[பொசுனியா எர்செகோவினா]]வின் [[தலைநகரம்|தலைநகரமும்]] நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.இந்த மாநகரம் 305,242 மக்கள் வாழும் நான்கு நகராட்சிகளையும் 423,645மக்கள்தொகை கொண்ட '''சாரயேவோ கன்டன்''' எனப்படும் பல்லின நகரையும் உள்ளடக்கியுள்ளது.({{as of|2009|8|lc=on}}). இது சாரயேவோ கன்டனின் மையமாகவும் பொசுனியா எர்செகோவினா கூட்டமைப்பு தலைநகரமாகவும் உள்ளது. பொசுனியாப் பகுதியில் உள்ள சாரயேவோ பள்ளத்தாக்கில் '''மில்யக்கா ஆற்றின்''' அருகாமையில் '''தினாரிக் ஆல்ப்ஸ் மலைகள்''' சூழ அமைந்துள்ளது.
 
இந்நகரில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு சமயத்தினர், [[இசுலாம்|இசுலாமியர்]],[[கிறித்தவம்|கிறித்தவர்]] (மரபுவழியினர் மற்றும் கத்தோலிக்கர்), [[யூதம்|யூதர்கள்]] ஒருங்கிணைந்து வாழ்கின்றனர்.<ref>Malcolm, Noel. Bosnia: A Short History. {{ISBN |0-8147-5561-5}}.</ref> இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட சமய சகிப்பு நிறைந்த வரலாறு காரணமாக இதனை ''ஐரோப்பாவின் யெருசலம்'' எனக் குறிப்பிடுகின்றனர்.<ref name="In Europe's Jerusalem">Stilinovic, Josip (3 January 2002). [http://www.cwnews.com/news/viewstory.cfm?recnum=21006 In Europe's Jerusalem] Catholic World News. Retrieved on 5 August 2006.</ref> பயணியர் புத்தக நிறுவனம் [[லோன்லி பிளானட்]]டின் உலக நகரங்களில் சிறந்த நகரங்களின் பட்டியலில் 43ஆவதாகத் திகழ்கிறது.<ref name="Lonely Planet 2006">Lonely Planet (March 2006). The Cities Book: A Journey Through The Best Cities In The World. Lonely Planet Publications, {{ISBN |1-74104-731-5}}.</ref>
 
இங்கு குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தையக் காலத்திலிருந்தே இருப்பினும், 15ஆம் நாற்றாண்டின் ஓட்டோமான் பேரரசின் கோட்டையாகவே அறியப்படுகிறது.<ref>Valerijan, Žujo; Imamović, Mustafa; Ćurovac, Muhamed. Sarajevo.</ref> வரலாற்றில் பல நிகழ்வுகளால் உலக கவனத்தை சாரயேவோ தன்னிடம் ஈர்த்திருக்கிறது: 1914ஆம் ஆண்டு இங்கு நடந்த ஆஸ்திரிய இளவரசர் ஃபெர்டினன்டின் கொலையே [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போருக்கு]] வித்திட்டது.எழுபது ஆண்டுகள் கழித்து 1984ஆம் ஆண்டு இங்கு [[குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]] நடத்தப்பெற்றது.அண்மையில் நடந்த [[பொசுனியாப் போர்|பொசுனியாப் போரில்]] தற்கால படைத்துறை வரலாற்றிலேயே மிக நீண்ட முற்றுகை இடப்பட்ட நகரமாக செய்திகளில் இடம் பெற்றது. போரின் தாக்கத்திலிருந்து சாரயேவோ மீண்டு பொசுனியா எர்செகோவினா நாட்டின் பண்பாடு மற்றும் பொருளியல் மையமாக திகழ்கிறது.<ref>Kelley, Steve. [http://seattletimes.nwsource.com/html/sports/2003174149_kell04.html Rising Sarajevo finds hope again]. ''[[The Seattle Times]]''. Retrieved on 19 August 2006.</ref> முழுமையும் மின்னாற்றலால் இயங்கும் டிராம் வண்டிசேவையை [[ஐரோப்பா]]விலேயே முதலாவதாகவும் உலகில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] [[சான் பிரான்சிஸ்கோ]] நகரை அடுத்து இரண்டாவதாகவும் நடத்துகிறது.<ref>[http://www.amazon.co.uk/dp/1741047315] Lonely Planet: Best Cities in the World</ref> திசம்பர் 2009இல் [[லோன்லி பிளானட்]] சாரயேவோ நகரை 2010ஆம் ஆண்டு காணவேண்டிய பத்து நகரங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.news.com.au/travel/galleries/gallery-e6frflw0-1225794915428?page=2 |title=Lonely Planet's Top 10 Cities 2010 &#124; Lonely Planet's Top 10 Cities 2010 |publisher=News.com.au |date= |accessdate=2010-01-19}}</ref>
1,24,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696889" இருந்து மீள்விக்கப்பட்டது