சிரிக்கும் புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 17:
==பின் விளைவுகள்==
 
இச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக ஹோமி சேத்னாவுக்கும், ராஜா ராமண்ணாவுக்கும், டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு [[பத்மவிபூசன்]] விருது வழங்கினார்கள். இதர ஐந்து உறுப்பினர்களுக்கு [[பத்மஸ்ரீ]] விருதுகள் வழங்கப்பட்டன.<ref>http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html</ref> இந்தச் சோதனை நிகழ்த்தியதைக் கண்டித்து [[கனடா]] நாடு மிகவும் அதிர்ச்சியுற்று இந்தியாவுடன் ஆன உறவை முறித்துக் கொண்டது.<ref>^ Richelson, Jefferey T. (March 1999). Spying on the Bomb: American Nuclear Intelligence from Nazi Germany to Iran and North Korea. WW Norton. pp. 233. {{ISBN |978-0393053838}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிரிக்கும்_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது