சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு நீக்கம்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 30:
சுலோவேனியாவைச் சேர்ந்த இலியூபிலியானா அருகில் அமைந்த சுதேர் கமாய்னேவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழைய இருசு பூட்டிய சக்கரம் (மார்ழ்செசு மரச் சக்கரம்) இப்போது 2σ-வரம்புகள் முறைவழியாக கி.மு 3340–3030 ஆண்டளவினதாகவும் அதனுடைய இருசு கி.மு 3360–3045 கால அளவினதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.<ref>Velušček, A.; Čufar, K. and Zupančič, M. (2009) "Prazgodovinsko leseno kolo z osjo s kolišča Stare gmajne na Ljubljanskem barju", pp. 197–222 in A. Velušček (ed.). ''Koliščarska naselbina Stare gmajne in njen as. Ljubljansko barje v 2. polovici 4''. tisočletja pr. Kr. Opera Instituti Archaeologici Sloveniae 16. Ljubljana.</ref>
 
தொடக்கநிலைப் புதிய கற்கால ஆரைபூட்டிய ஐரோப்பியச் சக்கரங்களின் இருவகைகள் இருந்துள்ளன. இவற்றில் ஒன்று, ஆல்ப்சு மலையின் முந்துவரலாற்றுக் குடியிருப்பில் கண்டெடுத்த தேர்க்கட்டுமானப் பருதிவகையாகும் (இதில் இலியூபிலியான மார்ழ்செசு சக்கரம் போல ஆரையும் சக்கரமும் ஒன்றாகச் சுற்றுகின்றன). மற்றொன்று, அங்கேரியின் பாதேன் பண்பாட்டுவகை ஆகும் (இதில் ஆரை சுற்றுவதில்லை). இவை இரண்டுமேகி.மு 3200–3000 கால அளவைச் சார்ந்தவை.<ref>Fowler, Chris; Harding, Jan and Hofmann, Daniela (eds.) (2015). [https://books.google.com/books?id=2PAkBwAAQBAJ&pg=PA109 ''The Oxford Handbook of Neolithic Europe.''] OUP Oxford. {{ISBN |0191666882}}. p. 109.</ref>
 
சீனாவில் தேரைப் பயன்படுத்த தொடங்கியதும் கி.மு 1200 அளவில் சக்கரம் பயனில் உள்ளது என்பது உறுதி.<ref>Dyer, Gwynne, War: the new edition, p. 159: Vintage Canada Edition, Randomhouse of Canada, Toronto, ON</ref> என்றாலும், பார்பியேரி -லோ<ref>Barbieri-Low, Anthony (February 2000) "Wheeled Vehicles in the Chinese Bronze Age (c. 2000-741 B.C.)", ''Sino-Platonic Papers''</ref> கி.மு 2000 ஆண்டளவிலேயே சீனச் சக்கர வண்டிகள் இருந்ததாக வாதிடுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சில்லு" இலிருந்து மீள்விக்கப்பட்டது