சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 49:
 
==அளவுகள்==
பல்வேறு அளவுகளில் சிலந்திகள் காணப்படுகின்றன. கொலம்பியா நாட்டில் காணப்படும் மிகச்சிறிய சிலந்தியான ''பட்டு டிகுவா'' (Patu digua) உடலின் நீளம் 0.37 மி.மீ (0.015 அங்குலம்). மிகப்பெரியதும் கனமானதுமான ''டரன்டுலாஸ்'' (tarantulas) 90 மி.மீ (3.9 அங்குலம்) உடல் அளவும் அதன் கால்கள் 250 மி.மீ (9.8 அங்குலம்) நீண்டும் காணப்படுகின்றன<ref>Levi, Herbert W. and Levi, Lorna R. (2001) ''Spiders and their Kin'', Golden Press, pp. 20 and 44, {{ISBN |1582381569}}</ref>.
==வகைப்பாட்டியல்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது