சீக்கிய அலைந்துழல்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 9:
==வரலாற்றில் சீக்கியப் புலம்பெயர்வுப் பாங்கு==
 
இந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு [[குரு அர்ஜன்]] தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் [[குரு கோவிந்த் சிங்]] நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது [[கால்சா]] (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/sikhism/history/history_1.shtml BBC History of Sikhiam - The Khalsa]</ref> எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, [[பாக்கித்தான்]] எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக [[பஞ்சாப் பகுதி]]யின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. [[சீக்கிய சிற்றரசுகள்|சீக்கிய சிற்றரசுகளின்]] உருவாக்கமும் [[சீக்கியப் பேரரசு]] (1716–1849) வளர்ச்சியும், அடுத்து [[லடாக்]], [[பெசாவர்]] போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. [[சீக்கியப் பேரரசு]] காலத்தில் சீக்கிய மகாராசா [[ரஞ்சித் சிங்]]கைக் குறித்து அறிய [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.<ref>Maharaja Ranjit Singh: Lord of the Five Rivers (French Sources of Indian History Series) by Jean-Marie Lafont. Pub. by Oxford University Press (2002). Pp. 23-29. {{ISBN |0-19-566111-7}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சீக்கிய_அலைந்துழல்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது